Tag: Lancer Containers

  • அக்டோபரில் போனஸ் பங்குகளை வழங்கும் நிறுவனங்களின் பட்டியல் !

    போனஸ் பங்குகள் என்பது பங்குதாரர்களுக்கு சலுகை விலையில் கிடைக்கும் கூடுதல் பங்குகள், நிறுவனங்களின் வருவாயில் இருந்து ஈவுத்தொகையாக இது பங்குதாரர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. பல நிறுவனங்கள் பங்கேற்பை அதிகரிக்க போனஸ் பங்குகளை வழங்குகின்றன. வரும் அக்டோபரில் (2021) போனஸ் பங்குகளை வழங்கும் சில நிறுவனங்களைப் பார்க்கலாம் : ஹெச்.இ.சி இன்ஃபிரா ப்ரொஜெக்ட்ஸ் லிமிடெட் (HEC Infra Projects Ltd) 4 :1 விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. தேதி – அக்டோபர் 7,2021 சந்தை மதிப்பு (Market…