அக்டோபரில் போனஸ் பங்குகளை வழங்கும் நிறுவனங்களின் பட்டியல் !


போனஸ் பங்குகள் என்பது பங்குதாரர்களுக்கு சலுகை விலையில் கிடைக்கும் கூடுதல் பங்குகள், நிறுவனங்களின் வருவாயில் இருந்து ஈவுத்தொகையாக இது பங்குதாரர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. பல நிறுவனங்கள் பங்கேற்பை அதிகரிக்க போனஸ் பங்குகளை வழங்குகின்றன.

வரும் அக்டோபரில் (2021) போனஸ் பங்குகளை வழங்கும் சில நிறுவனங்களைப் பார்க்கலாம் :

ஹெச்.இ.சி இன்ஃபிரா ப்ரொஜெக்ட்ஸ் லிமிடெட் (HEC Infra Projects Ltd) 4 :1 விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. தேதி – அக்டோபர் 7,2021

சந்தை மதிப்பு (Market Cap): 38.37 கோடி
ஒரு பங்குக்கான வருமானம் (EPS TTM) – 2.65
P/E விகிதம் (Price to Earnings) – 71.33
பங்கின் விலை (Book value Per Share) : 140.72

தேஜோ இன்ஜினியரிங் லிமிடெட் (Thejo Engineering Ltd). 2 :1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. தேதி – அக்டோபர் 12, 2021

சந்தை மதிப்பு (Market Cap): 1023.90 கோடி
ஒரு பங்குக்கான வருமானம் (EPS TTM) – 63.19
P/E விகிதம் (Price to Earnings) – 45.68
பங்கின் விலை (Book value Per Share) : 358.35

லேன்சர் கண்ட்டைனர்ஸ் (Lancer Containers) 2 :1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. தேதி – அக்டோபர் 14, 2021

சந்தை மதிப்பு (Market Cap): 335.32 கோடி
ஒரு பங்குக்கான வருமானம் (EPS TTM) – 8.73
P/E விகிதம் (Price to Earnings) – 38.21
பங்கின் விலை (Book value Per Share) : 39.21

கே கே வி அக்ரோ பவர்ஸ் (KKV Agro Powers) 1 : 4 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. தேதி – அக்டோபர் 14, 2021

சந்தை மதிப்பு (Market Cap): 46.03 கோடி
ஒரு பங்குக்கான வருமானம் (EPS TTM) – 10.10
P/E விகிதம் (Price to Earnings) – 100.50
பங்கின் விலை (Book value Per Share) : 415.36

கிரௌன் லிஃப்ட்டர்ஸ் லிமிடெட் (Crown Lifters Limited) 4 :1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. தேதி – அக்டோபர் 18, 2021

சந்தை மதிப்பு (Market Cap): 24.57 கோடி
ஒரு பங்குக்கான வருமானம் (EPS TTM) – 12.43
P/E விகிதம் (Price to Earnings) – 9.50
பங்கின் விலை (Book value Per Share) : 91.47

எஸ்.ஆர்.எஃப் (SRF) 4 :1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. தேதி – அக்டோபர் 14, 2021

சந்தை மதிப்பு (Market Cap): 65741.44 கோடி
ஒரு பங்குக்கான வருமானம் (EPS TTM) – 186.94
P/E விகிதம் (Price to Earnings) – 59.36
பங்கின் விலை (Book value Per Share) : 980.72

அக்டோபர் மாத போனஸ் பட்டியல் :

Company NameProportionRecord DateEx-Bonus Date
Crown Lifters  4:120-Oct-202118-Oct-2021
KKV Agro Powers  1:418-Oct-202114-Oct-2021
Advitiya Trade India  :14-Oct-2021NA
SRF  :14-Oct-2021NA
Lancer Containers  2:114-Oct-202113-Oct-2021
Thejo Engineering  2:113-Oct-202112-Oct-2021
Tirupati Forge  3:409-Oct-202107-Oct-2021
ACE Integrated Solutions  1:208-Oct-202107-Oct-2021
HEC Infra Projects  4:108-Oct-202107-Oct-2021
Unison Metals  4:108-Oct-202107-Oct-2021
Wonder Fibromats3:507-Oct-2021NA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *