-
வாழும்போதும் வாழ்க்கைக்கு பிறகும்.. ஆயுள் காப்பீடு!
நமக்கு வயதாகும்போது நம் வாழ்க்கை எவ்வாறு உயர்கிறதோ, அதேபோன்று நம் பொறுப்பும் அதிகரிக்க தொடங்குகிறது. ஏதாவது ஒரு எதிர்பாராத நிகழ்விற்கு பிறகு, குடும்பத்திற்கு நிதி சுமை ஏற்படாமல் காப்பாற்றுவது மிக முக்கியம். டேர்ம் காப்பீடு மற்றும் முழு காப்பீடு இந்த இரண்டுமே காப்பீடு எடுத்தவரின் இறப்பிற்குப் பிறகு, பயனாளர்களுக்கு பணரீதியாக உதவக்கூடிய திட்டங்களாக இருக்கிறது. ஒரு ஆயுள் காப்பீடு எடுப்பதற்கு நாம் செய்யும் செலவு, நிரந்தர காப்பீடு எடுப்பதற்கு நாம் செய்யும் செலவிடும் ஒப்பிடும் போது, மிகவும்…
-
எதிர்கால பாதுகாப்பிற்கு கால ஆயுள் காப்பீட்டுக் கொள்கை
உங்களின் “எதிர்காலத் தேவைகளுக்காக முதலீடு செய்யத் தொடங்குங்கள்“. ஆயுள் காப்பீட்டின் அவசியத்தை சமூகம் முழுவதும் உள்ள மக்கள் மெதுவாக உணர்ந்து வருகின்றனர். வாழ்க்கை அதன் வேகத்தை அதிகரித்து, நாளுக்கு நாள் நிச்சயமற்ற நிலைகள் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லைஃப் கவர் தேவைப்படுகிறது, அது அன்புக்குரியவரின் இழப்பை குறைந்தபட்சம் நிதி ரீதியாக சமாளிக்க அனுமதிக்கிறது. ஆயுள் காப்பீட்டின் இந்த அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய, வழங்குநர்கள் பல்வேறு தனிநபர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும்…
-
வீனஸ் பைப்ஸ் & டியூப்ஸின் ஐபிஓ இன்று தொடங்கி மே 13 அன்று முடிவடைகிறது!!!
வீனஸ் பைப்ஸ் & டியூப்ஸின் ஐபிஓ இன்று தொடங்கி மே 13 அன்று முடிவடைகிறது. நிறுவனம் அதன் ₹165 கோடி ஐபிஓவிற்கான ஒரு பங்கின் விலையை ₹310-326 என நிர்ணயித்துள்ளது. லாட் அளவு 46 பங்குகள். இது முற்றிலும் 50.74 லட்சம் பங்குகளின் புதிய வெளியீடு ஆகும். 50 சதவிகிதம் QIB கள் ஒதுக்கப்பட்டாலும், சில்லறை மற்றும் HNIகள் முறையே 35 மற்றும் 15 சதவிகிதம் வரை ஏலம் எடுக்கலாம். வெளியீட்டிற்கு முன்னதாகவே, நிறுவனம் நிப்பான் இந்தியா…
-
PNB பங்குகள் மீது HSBC-ன் கண்..!!
2020-ம் நிதியாண்டில், பழைய ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) இணைப்புக்கு பிறகு பஞ்சாப் நேஷனல் வங்கி , ஆயுள் காப்பீட்டில் பங்குகளை வாங்கியது. இணைப்புக்கு முன் OBC ஆனது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 23 சதவீத பங்குகளை வைத்திருந்தது. இது ஒன்றிணைந்ததன் மூலம் PNB-க்கு கிடைத்துள்ளது.
-
ஒரு திரைப்படம் பார்ப்பதற்கான செலவு = உங்கள் குடும்பத்தினரின் வாழ்நாள் பாதுகாப்பு ! ஒரு மிகச்சிறந்த டேர்ம் இன்சூரன்ஸை நீங்கள் தேர்வு செய்ய நாங்கள் உதவுகிறோம் !
ஒரு சினிமா பாக்கப் போறீங்க, நல்ல மல்டிப்ளெக்ஸ் தியேட்டர், பாப்கார்ன், கோக்னு குடும்பத்தோட என்ஜாய் பண்றீங்க, மினிமம் ஒரு 1000 ரூபாய்ல இருந்து 1500 ரூபாய் வரைக்கும் செலவாகுமா? தீபாவளி, பொங்கலுக்கு, பொறந்த நாளுக்குன்னு விலை உயர்ந்த டிரஸ் வாங்குறீங்க? ஒரு வருஷத்துல ஒரு ரெண்டு தடவ இந்த மாதிரி செலவுகள கொஞ்சம் கொறைச்சுக்கிட்டாப் போதும் அந்த செலவுல உங்க வாழ்க்கையைத் தாண்டி உங்க குடும்பத்தைப் பாதுகாக்கிற ஒரு டெர்ம் இன்சூரன்ஸை வாங்க முடியும்.
-
உங்களிடம் என்ன இன்சூரன்ஸ் இருக்கிறது? யார் டெர்ம் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்?
நீங்கள் ஒரு குடும்பத்தின் தலைவராக இருக்கிறீர்கள், நீங்கள் தான் குடும்பத்தின் மிக முக்கியமான பணம் ஈட்டும் நபர் என்றால், கடன் சுமைகள் உங்கள் பெயரில் இருந்தால், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவராக, உங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் இவை எல்லாம் உங்கள் சம்பளத்தை எதிர் நோக்கி இருக்கிறது என்றால் நீங்கள்தான் டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதற்குத் தகுதியான முதல் நபர். ஒருவேளை நீங்கள் வருமானமில்லாதவராக, ஓய்வு பெற்றவராக, உங்களை சார்ந்து இருப்பவர்கள் யாரும் இல்லை என்றால் உறுதியாக உங்களுக்கு…
-
இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நவீன ஏமாற்று வேலை !
ஆயுள் காப்பீடு செய்யப் போகிறீர்களா? ஏற்கனவே செய்திருக்கிறீர்களா? அதில் இருக்கும் நுட்பமான பல விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள், விழிப்போடு இருங்கள், இல்லையென்றால் காப்பீட்டு நிறுவனங்கள் உங்களை ஏமாற்றக் கூடும், பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்துக்கும் உகன் பஸ்வானுக்கும் இடையிலான இந்த வழக்கை படித்துப் பாருங்கள், ஆட்டோ கவர் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.