-
மீண்டும் கட்டணத்தை உயர்த்துகிறது வோடாஃபோன் ஐடியா..!!
வோடபோன் இந்தியா அரசாங்கத்திடம் இருந்து ₹170 பில்லியன் வங்கி உத்தரவாதங்களை எதிர்பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார். “இது 2022 இல் மற்றொரு விலை உயர்வாக இருக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் நிச்சயமாக, ஒரு கட்டத்தில், விலை உயர்வு நடக்கும்” என்று டக்கர் தெரிவித்துள்ளார்.
-
டாடா குழுமத்திடம் ஏர்இந்தியாவை ஒப்படைக்கும் பணிகள் ஜன.27 முடிவடையும்..!!
முதலீடு நடவடிக்கைக்கு அனைத்து ஆதரவையும் வழங்குவதில் நாங்கள் இதுவரை சிறப்பான பணியைச் செய்துள்ளோம் என்று விநோத் ஹெஜ்மாடி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கும் மாருதி சுசூகி..!
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம், ஹரியானா மாநிலத்தின் சோனிபாட் என்ற இடத்தில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், மாருதி சுசூகி நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி தளமாக இது அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.