Tag: Palm Oil

  • பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை.. – எண்ணெய் விலை உயர்வு..!!

    இந்தியா ஆண்டுக்கு சுமார் 8.3 மில்லியன் டன் பாமாயிலை இறக்குமதி செய்கிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் நுகர்வில் கிட்டத்தட்ட 40% பங்கைக் கொண்டுள்ளது.

  • அதிகரிக்கும் பணவீக்கம்.. நிதிக்கொள்கை நடவடிக்கை அவசியம்..!!

    உள்நாட்டு வளர்ச்சிக்கான நடவடிக்கைகள், பணவீக்க அழுத்தங்கள் பணவியல் கொள்கை நடவடிக்கையை அவசியமாக்குகின்றன என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.

  • சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை.. இந்தியாவில் தட்டுப்பாடு.!?

    சமையல் எண்ணெய்க்கு, உள்நாட்டில் உள்ள தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக அனைத்து சமையல் எண்ணெய் மூலப்பொருட்களின் ஏற்றுமதியை தடை செய்துள்ளது.

  • விலை குறையும் Cooking Oil – குடும்பத்தலைவிகள் குஷி..!!

    உள்நாட்டில். கடந்த 2021-ம் ஆண்டு சமையல் எண்ணெய் விலை அதிகரித்து இருந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்காக, பாமாயில்(Palm Oil) மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அவ்வப்போது குறைத்து வந்தது.

  • 2022 – அதிகரிக்கும் FMCG பொருட்களின் விலை !

    இனி நுகர்வோர் பிஸ்கட் முதல் ஷாம்பூ வரை மிக அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் 2022ஆம் ஆண்டு, எஃப்எம்சிஜி வகைகளைப் பொறுத்து 4 முதல் 20 சதவீதம் வரை விலைகளை உயர்த்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில காலாண்டுகளாக உற்பத்திச் செலவுகள், கச்சா எண்ணெய், பாமாயில், சர்க்கரை போன்ற மூலப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

  • பாமாயில் மீதான இறக்குமதி வரி குறைப்பு ! விலைவாசி உயர்வு எதிரொலி !

    சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட அடிப்படை சுங்க வரி மார்ச் 2022 இறுதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின் அடிப்படை சுங்க வரியை (பிசிடி) 17.5 சதவீதத்தில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் வரை 12.5 சதவீதமாகக் குறைத்து, டிசம்பர் 31, 2022 வரை அளவு கட்டுப்பாடுகளும் இல்லாமல் இறக்குமதியைத் தொடர அனுமதித்துள்ளது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC)…