-
Infosys Billionaire.. – சிறுவணிகத்துறையில் நந்தன் நிலேகனி..!!
இப்போது அவர் இன்னும் ஒரு லட்சிய இலக்கைக் கொண்டுள்ளார். நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் $1 டிரில்லியன் சில்லறை விற்பனைச் சந்தையில் சிறு வணிகர்களுக்கான திறந்த தொழில்நுட்ப வலையமைப்பை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு உதவுகிறார்.
-
இதுலயும் உருப்படி இல்ல.. BSNL,MTNL இணைப்பு ஒத்தி வைப்பு.!!
தொலைத்தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிஃபோன் லிமிடெட் நிறுவனம் ரூ. 26 ஆயிரத்து 500 கோடி கடனில் சிக்கி தவிப்பதாக வும், இதனால், தொலைத்தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல்(Mahanagar Telephone Nigam Limited) மற்றும் பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) இரண்டையும் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
-
3 வருமான வரி திருத்தங்கள்.. திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை..!!
பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களைத் தொடர்ந்து, அரசாங்கம் பொதுவாக தனது பட்ஜெட் திட்டங்களில் திருத்தங்களை அறிமுகப்படுத்துகிறது. அவை மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.
-
MTNL, BSNL விற்பனைக்கு.. – அடுத்த வியாபாரத்துக்கு தயாரான ஜீ அரசு..!!
தொலைத்தொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல்(Mahanagar Telephone Nigam Limited) மற்றும் பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) ஆகியவற்றின் ரியல் எஸ்டேட் சொத்துக்களை கிட்டத்தட்ட ரூ.1,100 கோடி ரிசர்வ் விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
-
GST-யை உயர்த்த திட்டம்.. – ஜீ அரசுக்கு கூடும் வருவாய்..!!
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இப்போது உள்ளது. இந்த நிலையில், குறைந்தபட்ச ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரிப்பது குறித்து ஆலோசிகக்கப்பட உள்ளது.
-
Policy-கள மாத்துது LIC.. LIC-ஐயே மாத்துறாரு மோடி ஜீ..!!
ஜீவன் அக்ஷய் VII (திட்டம் 857) மற்றும் ஜீவன் சாந்தி (திட்டம் 858) ஆகியவற்றின் வருடாந்திரத் திட்டங்களுக்கான விகிதங்களை எல்ஐசி திருத்தியுள்ளதாகவும், திருத்தப்பட்ட பதிப்பு, திருத்தப்பட்ட வருடாந்திர விகிதங்களுடன் பிப்ரவரி 1 முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
-
Legal ஆகாத கரன்சிக்கு IT கட்டாயம் ..!!
வரும் ஏப்ரல் 1ந் தேதி முதல் கிரிப்டோ கரன்சியால் வந்த வருமானத்திற்கு 30 சதவிகிதம் வரியும், செஸ் மற்றும் சர்சார்ஜ்ஜூம் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக ஒரு ’காலம்’ உருவாக்கப்படும் என்றும், அரசாங்கம் கிரிப்டோவை முறைப்படுத்துவதற்காக செயல்முறையில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தருண் பஜாஜ் கூறியுள்ளார்.
-
2022-23-ம் நிதியாண்டின் செலவினங்கள் – ரூ.11.6 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்..!!
வரும் நிதியாண்டில், மூலதன செலவினத்தை 35.4% அதிகரித்து, ரூ.7.5 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9% உயர்த்துவதற்கு மத்திய அரசு நேற்று வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.
-
2022-23-ம் பட்ஜெட் – உயர்த்தப்பட்ட.. குறைக்கப்பட்ட வரிகள்..!!
ஆடம்பர மக்கள் பயன்படுத்தும், வெட்டி எடுத்து பட்டை தீட்டப்பட்ட வைர நகைகள் மீதான சுங்க வரி 5% குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இமிடேஷன் நகைகளுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது.