-
இதோ வந்திருச்சு 5 ஜி..
5வது தலைமுறை தொலை தொடர்பு சேவை எனப்படும் 5ஜி செல்போன் சேவையை பிரதமர் மோடி வரும் 1ம் தேதி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கி வைக்க உள்ளார். அன்றையதினம் பிரகதி மைதானதில் இந்திய மொபைல் காங்கிரஸ் எனும் தொழில்நுட்ப நிகழ்ச்சி நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல், வோடபோன் நிறுவனத்தின் ரவீந்திர டக்கர் உள்ளிட்டோர் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தகவல்…
-
ரிலையன்ஸ் பங்குகளில் முதலீடு செய்துள்ளீர்களா?
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், தேசிய கொடியின் விற்பனை பன்மடங்கு அதிகரித்து உள்ளது. தபால் துறை சார்பில் மட்டும் 10 நாட்களில் ஒரு கோடி தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் கவனிக்க வேண்டியது, இந்த நடவடிக்கைகள் எல்லாம் யாருக்கு சாதகமாக செய்யப்படுகிறது என்பது தான். இந்தியாவில் தேசிய கொடிகளை குறிப்பிட்ட ரக துணிகளில்…
-
60,000 மிட்-லெவல் பதவிகளை நிரப்ப முடிவெடுத்துள்ள ரிலையன்ஸ் ரீடெய்ல்
ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடெய்ல் ஹோல்டிங் நிறுவனமான ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட், அடுத்த மூன்று காலாண்டுகளில் 60,000 ஜூனியர் முதல் மிட்-லெவல் பதவிகளை நிரப்ப முடிவெடுத்துள்ளது. அவ்வாறு புதிதாக பணியமர்த்தப்பட்ட ஜூனியர் ஒருவருக்கான சம்பளம் மாதத்திற்கு ₹25,000 முதல் ₹30,000 வரை இருக்கும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பண்டிகை காலத்தை மனதில் வைத்து பணியமர்த்தல் தொடங்கப்பட்டுள்ளது என்றும், குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தற்காலிக ஊழியர்களுடன் பணி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய வருவாய்…
-
அமேசான் மற்றும் ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவனங்களுக்கு இடையேயான பகை இந்த ஜென்மத்தில் தீராது போலிருக்கிறது !!!
அமேசான் மற்றும் ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவனங்களுக்கு இடையேயான பகை இந்த ஜென்மத்தில் தீராது போலிருக்கிறது. ஜெஃப் பெசோஸ் தலைமையிலான இ-காமர்ஸ் நிறுவனமானது, ஃபியூச்சர் ரீடெய்லின் இயக்குநர்கள் பணத்தை மாற்றுவதற்கான “மோசடி உத்தியை” எளிதாக்குவதாக இப்போது குற்றம் சாட்டியுள்ளது. ஃபியூச்சர் ரீடெய்லின் பாதுகாப்பான கடனாளிகள் திட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் வாக்களித்ததால், கிஷோர் பியானியின் குழுமத்துடனான ₹24,713 கோடி ஒப்பந்தத்தை RIL ரத்து செய்தது. ஆகஸ்ட் 2020 இல் கையெழுத்திடப்பட்ட ஃபியூச்சர் குழுமம் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒப்பந்தத்திற்கு…
-
கடனில் சிக்கி தவிக்கும் Rcap.. ஒட்டுமொத்த நிறுவனமும் ஏலம்..!!
Rcap-இல் விருப்பம் தெரிவித்த விண்ணப்பதாரர்கள் இப்போது கூட்டமைப்பை உருவாக்கி முழு நிறுவனத்திற்கும் ஏலம் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மருத்துவத்துறையில் Flipkart..Flipkart Health+ செயலி அறிமுகம்..!!
இந்த Flipkart Health+ செயலி மூலம் அனைத்து மருந்துகளையும், மருத்துவம் சார்ந்த பொருட்களையும் பெற முடியும்.
-
நெருக்கடிக்கு மேல் நெருக்கடி – சொந்த நிறுவனத்திலிருந்து விலகிய அனில் அம்பானி..!!
திருபாய் அம்பானியின் மறைவுக்கு பிறகு பிரித்து தரப்பட்ட சொத்தை வைத்து அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
-
அம்பேல் ஆன அனில் அம்பானி – Reliance Capital விற்பனைக்கு..!!
அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
-
பங்குச்சந்தையில் பங்கேற்க கூடாது – அனில் அம்பானி அப்செட்..!!
அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.