-
கோல் இந்தியாவிடம் இருந்து ₹ 3668 கோடி டிவிடெண்ட் பெற்ற இந்திய அரசு !
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்திடம் முதலீடு செய்ததில் இருந்து ஈவுத் தொகையாக 3,668 கோடி ருபாயை மத்திய அரசு பெற்றது. இந்த நிதியாண்டு 22ல் மற்ற பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஈவுத் தொகையாக 33,479 கோடி ரூபாயை இந்திய அரசு பெற்றது. இதைப்போலவே டெலிகம்யூனிகேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 21 கோடியும், இர்கான் (IRCON) நிறுவனத்தில் இருந்து 48 கோடி ரூபாயும், ரைட்ஸ் நிறுவனத்தில் இருந்து (RITES) 69 கோடியும், NIIFL நிறுவனத்தில் இருந்து…