Tag: Sales

  • ஆகஸ்ட்டில் அட்டகாசமான விற்பனை:

    பயணிகள் வாகன விற்பனை கடந்த மாதம் 21 விழுக்காடு உயர்ந்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் சங்கம் கடந்த மாத விற்பனை குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்நாட்டிலேயே 2 லட்சத்து 81 அயிரத்து 210 பயணிகள் வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இது தொடர்ந்து 4 வது மாதமாக உயர்ந்து வரும் அளவாகும். கடந்தாண்டு ஆகஸ்டில்,வெறும் 2 லட்சத்து 32 ஆயிரத்து 224 வாகனங்கள் விற்கப்பட்டிருந்தன. டாடா மோட்டார்ஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 47 ஆயிரத்து 166 பயணிகள்…

  • வோக்ஸ் வேகன் இந்தியா – புதிய இயக்குநர்கள் நியமனம்..!!

    ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியாவின் புதிய தலைவராக கிறிஸ்டியன் ஷென்க்கை ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் நியமித்துள்ளது. அதே நேரத்தில் பியூஷ் அரோரா பிராண்டின் நிர்வாக இயக்குநராக நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.