Tag: SpaceX

  • SpaceX தொழிலாளர்களின் கடிதம்- எலோன் மஸ்க் நடவடிக்கை

    அண்மையில் SpaceX தொழிலாளர்களின் கடிதம், எலோன் மஸ்க் பொது வெளியில் நடந்து கொண்டதைக் கண்டித்துள்ளது. இதனால் நிறுவனம் அந்தப் பணியாளர்களை காரணம் குறிப்பிடாமலேயே பணி நீக்கம் செய்தது. எலோன் மஸ்க்கின் பணியாளர்கள் அவருக்கு எழுதிய கடிதத்தில் மஸ்க் பொது வெளியில் நடந்து கொண்டதையும், அவருக்கு எதிரான சமீபத்திய பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து “எங்களுக்கு அடிக்கடி கவனச்சிதறல் மற்றும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது” என்று கடுமையாகச் சாடியது. மஸ்க், தன் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்வதற்காக…

  • Coco Cola குடிக்கும் Elon Musk.. வைரலாகும் டுவிட்..!!

    மஸ்கின் இந்த ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது. இரண்டு மணி நேரத்தில், ட்வீட் 1 மில்லியன் லைக்குகள், 200K ரீட்வீட்கள் மற்றும் 60K மேற்கோள் ட்வீட்களைக் கடந்தது.

  • எலான் மஸ்க்கும்Twitter-ம்.. Twitter மறுபரிசீலனை..!!

    டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி மஸ்க் வியாழனன்று, பரிவர்த்தனைக்கு நிதியளிப்பதற்காக $46.5 பில்லியனைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

  • Jack Dorsey Twitter.. எவ்ளோ விலைக்கு வாங்குவாங்க..!?

    மலேசியாவை தளமாகக் கொண்ட பிளாக்செயின் நிறுவனமான பிரிட்ஜ் ஆரக்கிளின் தலைமை நிர்வாகி சினா எஸ்தாவி, கடந்த மார்ச் மாதம் NFTக்கான டிஜிட்டல் சான்றிதழுக்காக 2.9 மில்லியன் டாலர் செலுத்தினார். டோர்சியின் ட்வீட் அவருக்குச் சொந்தமானது என்று கூறுகிறது.

  • Twitter நிர்வாக குழுவில் No எலான்.. Twitter சந்தை மதிப்பு குறையுமா..!?

    எங்கள் பங்குதாரர்கள் நிர்வாகக் குழுவில் இருந்தாலும், இல்லா விட்டாலும் அவர்களு்டைய உள்ளீட்டை நாங்கள் எப்போதும் மதிப்போம் . எலான் எங்களின் மிகப்பெரிய பங்குதாரர் மற்றம் அவரது உள்ளீட்டிற்கு எப்போதும் செவி சாய்ப்போம் என பாரக் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

  • எலான் என்ன செய்தாரு தெரியுமா.. Twitter பங்க வாங்கிருக்காரு..!!

    உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் தலைவராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் எலான் மஸ்க் இருக்கிறார்.

  • எலான் மஸ்க்கின் “ஸ்டார் லிங்க்”கில் இருந்து சஞ்சய் பார்கவா விலகல் !

    இந்தியத் தொலைத் தொடர்புத்துறை மற்றும் கட்டுப்பாட்டாளர், நாட்டில் செயற்கைக் கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான உரிமம் அல்லது அங்கீகாரம் இல்லாமல் முன்பதிவு செய்ததற்காக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தைக் கண்டித்ததின் பின்னணியில் அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவை கவனித்து வரும் சஞ்சய் பார்கவா திடீர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • 2021 இல் யூனிகார்ன் எண்ணிக்கையில் மூன்றாம் இடம் பிடித்த இந்தியா !

    இந்திய நிறுவனங்களுக்கு சென்ற ஆண்டு நல்ல துவக்கமாக அமைந்தது. ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக திரட்டிய நிறுவனங்களை யூனிகார்ன் என்று அழைப்பார்கள். கோவிட் சூழலிலும் 33 இந்திய நிறுவனங்கள் யூனிகார்னுக்குள் நுழைந்தன. இத்துடன் சேர்த்து மொத்தம் 54 நிறுவனங்கள் யூனிகார்னில் இருக்கின்றன என்றும் உலகளாவிய அளவில் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இப்போது இந்தியா உள்ளதாக ஹாருனின் உலகளாவிய யூனிகார்ன் இண்டெக்ஸ் தெரிவிக்கின்றது. இந்தியாவின் ஸ்டார்ட் அப் ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ் 21 பில்லியன் டாலர் பெற்றுள்ளது.…