Tag: Tata Motors

  • 5% வீழ்ச்சியை சந்தித்த டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள்

    இந்தியா மட்டுமின்றி உலகளவில் முக்கிய நிறுவனமாக உள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இதன்கீழ் இயங்கும் ஜாக்குவார் லாண்ட்ரோவர் பிரிவில் கார்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது சீன நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்யப்படும் இந்த வகை சொகுசு கார்களுக்கு செய்யப்படும் பிரத்யேக சிப் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று உரிய நேரத்தில் சிப் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஆகஸ்ட் மாத விற்பனை 90 ஆயிரம் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் 75 ஆயிரத்து 307ஆக…

  • புது கார் வாங்க போறீங்களா?

    தீபாவளி என்றாலே உற்சாகம் கொண்டாட்டம் தான்… இதனை மையப்படுத்தி பல வணிக முயற்சிகளும் நடந்து வருகின்றன.தீபாவளியை குறி வைத்து இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார் நிறுவனங்கள் சலுகைகளை அள்ளி வீசியுள்ளன. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மாருதி சுசுகி,டாடா மோட்டார்ஸ்,ஹியூண்டே உள்ளிட்ட கார்கள் தங்கள் கார்களுக்கு புதிய சலுகைகள் அறிவித்துள்ளனர். அதன்படி அதிகபட்சமாக ஜீப் நிறுவனம் 80 ஆயிரம் ரூபாய் சலுகை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. காம்பஸ் நைட் ஈகிள்…

  • குஜராத்தில் உள்ள ஃபோர்டு இந்தியாவை கையகப்படுத்தும் Tata Motors

    Tata Motors, அதன் துணை நிறுவனமான Tata Passenger Electric Mobility Ltd (TPEML) குஜராத்தில் உள்ள சனந்தில் உள்ள ஃபோர்டு இந்தியாவின் உற்பத்தி ஆலையை ₹725.7 கோடிக்கு கையகப்படுத்துவதற்கான யூனிட் டிரான்ஸ்ஃபர் ஒப்பந்தத்தில் (UTA) கையெழுத்திட்டுள்ளது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக , ஃபோர்டு இந்தியாவின் சனந்த் யூனிட்டில் தகுதியுள்ள அனைத்து ஊழியர்களும் டாடா மோட்டார்ஸுக்கு மாற்றப்படுவார்கள். டாடா மோட்டார்ஸ் EV துணை நிறுவனமும் வேலைவாய்ப்பை வழங்க ஒப்புக்கொண்டது. ஃபோர்டு இந்தியா தனது பவர்டிரெய்ன் உற்பத்தி ஆலையின்…

  • டாடா வாகனம் வாங்க போகிறீர்களா? கவனிக்கவும்

    டாடா நிறுவனம் தனது வாகனங்களின் விலையை உயர்த்தபோவதாக அறிவித்துள்ளது. இதன்படி டாடா நிறுவனம் விற்பனை செய்யும் வர்த்தக பயன்பாட்டிற்கான வாகனங்களின் விலை ஜூலை 1ம் தேதி முதல் அதிகரிக்கப்பட உள்ளது. இந்த விலை உயர்வானது, வாகனத்தை பொறுத்து 1.5 சதவிதம் முதல் 2.5 சதவிதம் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு வாகனத்தின் விலை 10 லட்சம் ரூபாய் என்றால், அதன் விலை சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. உற்பத்தி…

  • Magenta EV Solutions.. – ரூ.240 கோடி திரட்ட திட்டம்..!!

    இந்த நிதியானது ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்வதற்கும், புதிய சார்ஜர்களை உருவாக்குவதற்கும், வாகனத்தை சார்ஜ் செய்யும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.

  • பற்றி எரியும் E-Bike-குகள்.. – திரும்ப பெறும் நிறுவனங்கள்..!!

    சமீபகாலமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள், வாகன ஓட்டிகளையும், வாகன உற்பத்தியாளர்களையும் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

  • TATA ALL- IN- ONE App..எல்லாருக்கும் வாய்ப்பு தருவோம்..!!

    புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ALL- IN- ONE இ-காமர்ஸ் அப்ளிகேஷன் விரைவில் டாடா நியூ  குழுமத்திற்கு வெளியேயும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் என்று செயல் தலைவர் என்.சந்திரசேகரன் வியாழக்கிழமை குறிப்பிட்டார். கடந்த ஏழு நாட்களில் இந்த செயலி அமோக வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறிய சந்திரசேகரன், குழு அல்லாத பிராண்டுகளுக்கும் இது கிடைக்கும் என்றார்.  Air Asia, BigBasket, Croma, IHCL, Qmin, Starbucks, Tata 1Mg, Tata Cliq, Tata Play, மற்றும் Westside போன்ற டாடா…

  • TATA Power Renewable Energy Ltd.. BlackRock ரூ.4,000 கோடி முதலீடு..!!

    இறுதி மாற்றத்தின் போது பங்கு 9.76% முதல் 11.43% வரை இருக்கும் என்று டாடா பவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • இருப்பை வலுப்படுத்த முயற்சி.. ரெனால்ட் முன்பதிவு மையங்கள் திறப்பு..!!

    CSC e-Governance Services India Ltd (CSC-SPV) இன் துணை நிறுவனமான CSC Grameen e-Stores உடன் இணைந்து இந்த முன்முயற்சியின் மூலம், அருகிலுள்ள ரெனால்ட் முன்பதிவு மையத்தில் கிடைக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, வாடிக்கையாளர்கள் தங்கள் ரெனால்ட் மாடலை குறைந்தபட்ச ஆவண முறைகளுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

  • Event Management நிறுவனத்துக்கு சேவை.. – Hero MotoCorp நிறுவனம் மீது புகார்..!!

    இதுகுறித்த புகாரின் பேரில், Hero MotoCorp நிறுவனம், அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பவன் முன்ஜால் மற்றும் பலரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் மூன்று நாட்கள்விரிவான சோதனைகளை நடத்தினர்.