-
ஐபிஓ ஸ்கிரீனர்: டெல்லி பொது வெளியீடு மே 11, 2022 அன்று திறக்கப்படுகிறது !!!
டெல்லிவரியின் ₹5,235 கோடி மதிப்பிலான ஐபிஓ இன்று தொடங்கி, மே 13 அன்று முடிவடைகிறது. இந்த வெளியீடு ஒரு பங்கின் விலை ₹462-487 என்ற அளவில் வருகிறது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 30 ஈக்விட்டி பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் ஏலம் எடுக்கலாம். புதிய வெளியீட்டின் மூலம் ₹4,000 கோடியை திரட்டும் அதே வேளையில், மீதமுள்ள தொகை (₹1,235 கோடி) கார்லைல் குழுமம் மற்றும் சாஃப்ட் பேங்க் போன்ற தற்போதைய பங்குதாரர்களிடமிருந்து விற்பனைக்கு வழங்கப்படும். செவ்வாயன்று, டில்லிவரி Tiger…
-
ரேஸர்பே நிறுவன மதிப்பு $ 7.5 பில்லியன் !
ரேஸர்பே நிறுவனத்தின் மதிப்பு 15 மாதங்களில் 7.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. ஃபின்டெக் யூனிகார்னான ரேஸர்பேயானது 7.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் தொடர் எஃப் சுற்று நிதியுதவியில் 375 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது, ரேஸர்பே நிறுவனம், பேடிஎம்மிற்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது மதிப்புமிக்க ஸ்டார்ட்-அப் ஆகும். நிறுவனத்தின் மதிப்பீடு 15 மாதங்களில் ஏழு மடங்கு உயர்ந்துள்ளது, இது வால்மார்ட்டுக்குச் சொந்தமான டிஜிட்டல் கட்டண நிறுவனமான போன் பே- ஐ நாட்டின் மிகவும் மதிப்புமிக்க ஃபின்டெக் பட்டியலில் மூன்றாவது…
-
$ 840 மில்லியன் திரட்டிய “ட்ரீம் ஸ்போர்ட்ஸ்” ஆன்லைன் கேமிங் பிளாட்பார்ம் !
ஆன்லைன் ஃபேன்டஸி கேமிங் பிளாட்பாரமான ட்ரீம் 11ன் தாய் நிறுவனமான ட்ரீம் ஸ்போர்ட்ஸ், 8 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 840 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது. ஃபால்கன் எட்ஜ், டிஎஸ்ட்டி குளோபல், டி1கேப்பிடல், டைகர் குளோபல், ரெட் பேர்ட், டிபிஜே மற்றும் புட்பாத் ஆகிய பழைய, புதிய முதலீட்டாளர்கள் இந்த நிதி திரட்டலில் பங்கு பெற்றனர். மும்பையைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 5 பில்லியன் டாலர்கள் ஆகும். மார்ச் மாதத்தில் 400 மில்லியன் டாலர்களை…