-
சென்னையில் 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் ரத்து! – தமிழக அரசு அதிரடி
-
இன்றே அமலுக்கு வருகிறது பெட்ரோல் விலை குறைப்பு!
பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 3 ரூபாய் குறைக்கப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் கூறி இருந்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். முன்பாக திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. மூன்று மாத காலத்தில் இது குறித்த எந்த அறிவிப்பும் வெளிவராத சூழலில், சாமானியர்கள் நிதிநிலை அறிக்கையை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்யும் விதமாக பெட்ரோல் விலை 3…