Tag: Two Wheeler

  • மின்சார வாகனங்களுக்கான நாடு தழுவிய பேட்டரி மாற்றுக் கொள்கையை இந்தியா இறுதி செய்ய உள்ளது

    இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தையை மின்மயமாக்குவதற்கான விரைவுபடுத்தும் ஆற்றலை, பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை சில நிமிடங்களில் புதியதாக மாற்றுவதில் ஆரம்பிக்கிறது இந்தியாவில், மின்சார ஸ்கூட்டர்களின் பேட்டரி மாற்றுதல் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. 2030க்குள், இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வாகனங்களில் 30% மின்சாரமாக இருக்கும். மின்சார பயணிகள் கார்கள் மொத்த EV விற்பனையில் சுமார் 5% மட்டுமே இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். EV க்களை அதிகரிக்கும் முயற்சியில், அரசாங்கம் மின்சார இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான மானியங்களை அதிகரித்துள்ளது…

  • Magenta EV Solutions.. – ரூ.240 கோடி திரட்ட திட்டம்..!!

    இந்த நிதியானது ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்வதற்கும், புதிய சார்ஜர்களை உருவாக்குவதற்கும், வாகனத்தை சார்ஜ் செய்யும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.

  • பற்றி எரியும் E-Bike-குகள்.. – திரும்ப பெறும் நிறுவனங்கள்..!!

    சமீபகாலமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள், வாகன ஓட்டிகளையும், வாகன உற்பத்தியாளர்களையும் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

  • சந்தைக்கு வரும் E-Duke EV – Bike பிரியர்கள் குஷி..!!

    E-Duke என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இருசக்கர வாகனம் 10 கிலோ வாட் மோட்டார் மற்றும் 5.5kwh திறனுடைய பேட்டரியும் பொருத்தப்பட்டருக்கும் என்று கூறப்படுகிறது.

  • பேட்டரி இல்லாமல் விற்பனைக்கு வரும் இ-ஸ்கூட்டர் !

    பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ-ஸ்கூட்டர் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் அண்மையில் அறிவித்தது, இன்ஃபினிட்டி எலெக்ட்ரிக் வாகனம் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய வாகனம் என்று அந்நிறுவனம் கூறியது. அதற்கான முன்பதிவு டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் ஜனவரி மாதத்தில் டெலிவரி செய்யப்படும். ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ விலையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் டிசம்பர் முதல் வாரத்தில் அது அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவுன்ஸ் இன்பினிடி ஸ்கூட்டர் லித்தியம் அயன் பேட்டரி உடன்…

  • தீபாவளி: கார் விற்பனை 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு !

    தீபாவளி நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகளின் போது கார்களின் விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவு சரிந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக கார் விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிந்து காணப்படுவது அறிந்த விஷயம்தான், ஆனால், பொதுவாகவே தீபாவளியை ஒட்டி கார்களின் விற்பனை அமோகமாக இருக்கும். வட இந்தியாவில் கார் வாங்குவது என்பது உணர்வுபூர்வமான விஷயம். கடந்த 30 நாட்களில் வாகனப்பதிவு இரண்டு இலக்கமாகவே இருந்தது. குறிப்பாக பயணிகள் வாகனம் செமிகண்டக்டர் மற்றும் விநியோகம் ஆகியவை குறைந்ததால்…