Tag: Vi

  • கடனில் சிக்கியுள்ள வோடாஃபோன் ஐடியா..பங்குகள் 47.61% உயர்வு..!!

    கடனில் சிக்கியுள்ள வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தில் தனது துணை நிறுவனமான பிரைம் மெட்டல்ஸ் மூலம் பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனமான வோடபோன் தனது பங்குகளை 47.61 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக திங்களன்று செபியிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • வட்டி செலவை குறைக்க திட்டம்.. நிலுவை தொகையை செலுத்திய Airtel..!!

    2014-ம் ஆண்டு நடந்த ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் வாங்கிய அலைக்கற்றைக்காக, அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.15,519 கோடியை முன்னதாக செலுத்தியது.

  • கூடுதல் நிதி திரட்ட VI பங்கு விற்பனை.. வாக்கெடுப்பு நடந்த Iias பரிந்துரை..!!

    செபியின் ICDR விதிமுறைகளில் (மூலதனம் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) பரிந்துரைக்கப்பட்ட வெளியீட்டு விலை இருப்பதாக IiAS கூறியது. வெளியீட்டு விலையானது 90 நாள் வால்யூம் வெயிட்டேட் சராசரி மற்றும் 10 நாள் வால்யூம் வெயிட் சராசரியை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று விதி கூறுகிறது.

  • கடனில் வோடாஃபோன் ஐடியா – தாய் நிறுவனம் நிதியுதவி..!!

    இந்த நிதி, பார்தி ஏர்டெல் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம்லிமிடெட் ஆகியவற்றுடன் போட்டியிட வோடஃபோஃனுக்கு உதவும் என்றும், வெளி முதலீட்டாளர்களிடமிருந்து கூடுதல் நிதி பெறுவதை எளிதாக்கும் என்று கூறப்படுகிறது.

  • மீண்டும் கட்டணத்தை உயர்த்துகிறது வோடாஃபோன் ஐடியா..!!

    வோடபோன் இந்தியா அரசாங்கத்திடம் இருந்து ₹170 பில்லியன் வங்கி உத்தரவாதங்களை எதிர்பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்தார். “இது 2022 இல் மற்றொரு விலை உயர்வாக இருக்கலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் நிச்சயமாக, ஒரு கட்டத்தில், விலை உயர்வு நடக்கும்” என்று டக்கர் தெரிவித்துள்ளார்.

  • அதிகரிக்கும் வோடபோன்-ஐடியா நஷ்டம் – மூன்றாம் காலாண்டு முடிவுகள் !

    வோடபோன் ஐடியா லிமிடெட் டிசம்பர் காலாண்டில் ₹7,230 கோடி நிகர நஷ்டத்தை வெள்ளிக்கிழமை அறிவித்தது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ₹4,532 கோடியாக இருந்த நஷ்டம், இந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் ₹7,132 கோடியாக அதிகரித்துள்ளது.

  • 5000 கோடி குறுகிய கால நிதி திரட்டும் வோடாஃபோன் – ஐடியா

    இங்கிலாந்தின் வோடஃபோன் மற்றும் இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தொலைத்தொடர்பு கூட்டு முயற்சியானது, பிப்ரவரி 2022 க்குள் மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (என்சிடி) மீட்பதற்காக ₹4,500 கோடி பே-அவுட்களுக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Vi ஏற்கனவே ஜனவரி தொடக்கத்தில் மீட்புக்கான ₹1,500 கோடி தவணையை அனுமதித்துள்ளது, மீதமுள்ள ₹3,000 கோடியை ₹2,000 கோடி, ₹500 கோடி மற்றும் ₹500 கோடி என மூன்று தவணைகளாக 2022 ஜனவரி-பிப்ரவரி வரை செலுத்தும் என அதன் சமீபத்திய ஆண்டு…

  • இரண்டாம் காலாண்டில் 300 % லாபமீட்டிய ஏர்டெல் !

    மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், செப்டம்பர் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டளவில் 300 சதவீதம் அதிகரித்து ₹ 1734 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ₹ 28,326 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் 5.4 சதவீதம் ஆகும். கடந்த ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் இதன் வருவாய் ₹26,853 கோடி ரூபாயாக இருந்தது கடந்த ஆண்டில் ₹ 20,060 கோடி ரூபாயாக உயர்ந்து இருந்தது, இது அதன்…

  • வோடபோன்-ஐடியா நிறுவனத்தை அரசு காப்பாற்றுமா

    கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் வோடாபோன் – ஐடியா நிறுவனத்தை அரசு காப்பாற்றுமா? என்கிற கேள்வி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வோடாபோன் ஐடியாவின் வீழ்ச்சியை சரி செய்ய விரும்பினால், மத்திய அரசு அதற்கு ஆதரவான சில பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  அத்துடன் 23ஆம் நிதியாண்டு வரிவசூலிப்பையும் கைவிட வேண்டும். மேலும், தொலைத்தொடர்பு துறை முழுவதற்கும் இப்போது இருக்கும் ஊக்கத்தொகைகளை தொடர வேண்டும். மதிப்பீட்டின்படி, இந்த தொழில் துறை நிலுவையில் இருக்கும் கட்டணங்களின் அடிப்படையில் இதுவரை…