-
வாரன் பஃபெடின் விநோதமான பழக்கங்கள்
காய்கறிகள் உண்டால் நீண்ட நாள் வாழலாம்.. இயற்கை உணவுகளை உண்டால் மட்டுமே ஆரோக்கியம் கிடைக்கும்… இன்று பங்குச்சந்தையில் முதலீடு செய்து 2 மாதத்தில் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்ற சாமானிய மக்களின் மனதில் குடி கொண்டு இருக்கும் அனைத்து எண்ணங்களையும் தவிடு பொடியாக்கி, கோக், பர்கர், ஹாட்டாக்ஸ் என்று இன்றைய உலகம் உடலுக்கு கேடு விளைவிப்பவை என்று எவற்றை எல்ல கூறிகின்றனவோ, அவற்றையே காலம் காலமாக தன்னுடைய அன்றாட உணவாக உண்டு, இன்று 92 வயதையும் கடந்து வாழ்ந்து…
-
வாரன் பபெட் சொல்லித்தரும் 5மந்திரங்கள்
100.20பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புள்ள பிரபல தொழிலதிபருக்கு நேற்று 92வது பிறந்த நாளாகும். 1942முதல் அவர் பங்குகளில் முதலீடு செய்துள்ளார் 1) மற்றவர் பேராசை பட்டால் நீயும் அச்சத்துடன் இரு.: மற்றவர் அச்சப்ப டும் நேரத்தில் நீயும் பேராசை படவேண்டும்2)அலை ஓய்ந்த பிறகே யார் எப்படி ஓடுகிறார்கள் என்று அறிய வேண்டும்3)சந்தை சரிவில் இருக்கும் போது தரமான பங்குகளை வாங்கி வைப்பது நலம்4)பங்குச்சந்தை என்பது சுறு சுப்பான இடத்தில் இருந்து பணத்தை அமைதிப்படுத்தும நடவடிக்கை 5)வாய்ப்புகள்…
-
ராகேஷ் ஜுன் ஜுன்வாலா பிடியில் TaTa.. தொடரும் முதலீட்டாளர்கள்….!!
Tata Communications-ன் பங்குகள் இன்று(08.04.2022) காலையிலே நல்ல ஏற்றத்தில் தொடங்கியது. இந்த பங்குகள் கடந்த சந்தை முடிவின்போது, ரூ.1326.25 என்ற அளவில் இருந்தது. இது 5.64 சதவீத ஏற்றத்தில் ரூ.1401 என்று காணப்பட்டது.
-
ஆகாசத்தில் Akasa Air..பறக்க தயாரான பட்ஜெட் விமானம்….!!
இந்தியாவின் Warren Buffet என்று அழைக்கப்படும் பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் விமான நிறுவனத்தை ஆரம்பிக்கும் முயற்சியை கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்து, அதற்கு ஆகாசா ஏர் என்றும் பெயர் சூட்டினார்.
-
பெர்க்க்ஷயர் ஹாத்வேயில் முதலீட்டை அதிகரிக்கிறார்களா வாரன் பஃபெட்டும், சார்லி முங்கரும்?
நீண்டகால கூட்டாளிகளும், புகழ்பெற்ற முதலீட்டாளர்களான வாரன் பஃபெட்டும், சார்லி முங்கரும் பெர்க்ஷ்யர் ஹாத்வே நிறுவனத்தில் 245 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வைத்திருப்பதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு அந்த நிறுவனத்தின் மதிப்பையும், அதன் பங்குகள் உயரப் போவதையும் காட்டும் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். சீனாவை சேர்ந்த ஹிமாலயா முதலீட்டு நிர்வாகத்தின் தலைவர் லீ லீயூ சுமார் 9 லட்சம் ‘பி’ வகுப்பு பங்குகளை கடந்த காலாண்டில் வாங்கியிருக்கிறார். வாரன் பபெட், லீ- யின் குருவாவார்.…