Tag: Western sanctions

  • ரஷ்யாவின் ரோஸ் நேபிட் (ROSNEFT) பேச்சுவார்த்தை

    மற்ற வாடிக்கையாளர்களுக்கு விற்பனையை ரஷ்யாவின் ரோஸ் நேபிட், உறுதி செய்துள்ளதால் இரண்டு இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை நிறுத்தியுள்ளது என்று இந்த விஷயத்தை அறிந்தவர்கள் தெரிவித்தனர். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் தள்ளுபடிகளுடன் கச்சா எண்ணெயை ஆறு மாத விநியோகம் செய்ய வேண்டும் என இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரோஸ் நேபிட்டுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. இதுவரை, நாட்டின் உயர்மட்ட சுத்திகரிப்பு நிறுவனமான ஐஓசி மட்டுமே, ரோஸ் நேபிட்டுடன் ஒரு…