Tag: world's largest RE storage plant

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்பு ஆலையை ஆந்திராவில் நிறுவுகிறது கிரீன்கோ குழுமம்

    கிரீன்கோ குழுமம் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்பு ஆலையை ஆந்திராவில் நிறுவுகிறது என்று அதன் இணை நிர்வாக இயக்குனர் மகேஷ் கொல்லி தெரிவித்தார். ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திட்டத்தின் நிகழ்ச்சியில் அவர் பேசினார். திட்டத்தின் விவரங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், 5,230 மெகாவாட் (MW) திட்டம் 3 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படுகிறது, இத் திட்டத்திற்காக உலகளாவிய எஃகு தயாரிப்பாளரான ArcelorMittal சுமார்…