-
முந்தி பறக்கும் மாருதி – வாகன உற்பத்தியில் முன்னேற்றம்..!!
பங்குச் சந்தை அமைப்பான செபியிடம் மாருதி சுசுகி நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2022 பிப்ரவரி மாதத்தில் 1,69,692 யூனிட்களை உற்பத்தி செய்துள்ளதாகவும், இது 2021-ம் ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 1,68,180 யூனிட்களாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.
-
BharatPe MD ராஜினாமா – முதலீட்டாளர்கள் மீது அஷ்னீஷ் புகார்..!!
நிறுவனத்தின் குழுவுக்கு மார்ச் 1-ஆம் தேதி அனுப்பிய தனது ராஜினாமா கடிதத்தில், பாரத்பேயின் முதலீட்டாளர்களும் வாரியமும் நிறுவனர்களை ‘அடிமைகளாக’ நடத்துவதாகவும், ‘தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நிறுவனர்களை நீக்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
-
வோக்ஸ் வேகன் இந்தியா – புதிய இயக்குநர்கள் நியமனம்..!!
ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியாவின் புதிய தலைவராக கிறிஸ்டியன் ஷென்க்கை ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் நியமித்துள்ளது. அதே நேரத்தில் பியூஷ் அரோரா பிராண்டின் நிர்வாக இயக்குநராக நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.
-
GST வசூல் எவ்வளவு தெரியுமா? – ரூ.1,33,026 கோடி..!!
இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) ரூ. 24,435 கோடியாகவும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) ரூ. 30,779 கோடியாகவும், சர்வதேச சரக்கு மற்றும் சேவை வரி (IGST) ரூ.67,471 கோடியாகவும் இருந்தது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
Ukraine Russia போர்.. தள்ளி போகுது LIC IPO..!!
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
-
ஏர் இந்தியா தலைவர் பதவி.. No சொன்ன இல்கர் அய்சி..!!
சமீபத்தில் தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் எம்.டி.யாக அய்சியை நியமிப்பதாக டாடா சன்ஸ் பிப்ரவரி 14-ம் தேதி அறிவித்தது.
-
Big Bazaar Retails மூடல்.. கைப்பற்றும் Reliance..!!
Future Retail குழுமம் இந்தியா முழுவதிலும் பிக் பஜார் என்ற பெயரில் கடைகளை நடத்தி வருகின்றன. இவைகளில் பெரும்பாலானவை பிப்ரவரி 25-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த பிரிவின் ஆன்லைன் பிரிவுகளும் செயல்படாமல் உள்ளன.
-
வர்த்தக பயன்பாட்டுக்கான 19kg சிலிண்டர் – ரூ.105-ஆக அதிகரிப்பு..!!
5 கிலோ எடைக் கொண்ட வர்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையும் ரூ.27 அதிகரித்துள்ளது. தற்போது டெல்லியில் 5 கிலோ எடையுடைய வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.569-ஆக உள்ளது.
-
SEBIயின் முதல் பெண் தலைவர் – மாதபி பூரி புச் நியமனம்..!!
செபியின் தலைவராக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான அஜய் தியாகியின் பதவிக் 2022 பிப்ரவரி 28-ம் தேதியுடன் முடிவடைந்தது.