Category: சந்தைகள்

  • செயல்படாத SBI சொத்துகள் – ARC-க்கு விற்க திட்டம்..!!

    பாட்னா பக்தியார்பூர் டோல்வே-வின் ரூ. 230.66 கோடி. ஸ்டீல்கோ குஜராத் லிமிடெட் ரூ.68.31 கோடி, GOL ஆஃப்ஷோர் லிமிடெட் ரூ. 50.75 கோடி நிலுவையில் உள்ளன. இதேபோல், ஆந்திரா ஃபெரோ அலாய்ஸ் லிமிடெட் ரூ.26.73 கோடி. குரு ஆஷிஷ் டாக்ஸ்பேப் ரூ.17.07 கோடி மற்றும் ஜெனிக்ஸ் ஆட்டோமேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.12.23 கோடி ஆகியவையும் நிலுவையில் இருக்கின்றன. இந்த சொத்துகளுக்கான விற்பனை அறிவிப்புகளை State Bank Of India வெளியிட்டுள்ளது.

  • Manyawar IPO – பிப். 8 வரை திறப்பு..!!

    திருமணம் மற்றும் கொண்டாட்டங்களுக்கான ஆடைப்பிரிவில் முன்னணி நிறுவனமாக உள்ள இந்திய ஆடை நிறுவனம் வேதாந்த் ஃபேஷன் லிமிடெட். இது மான்யவர், மோஹே, மெபாஸ், மந்தன் மற்றும் ட்வாமேவ் போன்ற பல்வேறு புகழ் பெற்ற பிராண்டுகளை வைத்துள்ளது.

  • சரிவை சந்தித்த மார்க் ஸுக்கர்பெர்க்..!!

    ஃபோர்ப்ஸின் நிகழ்நேர பில்லியனர்கள் பட்டியலில் 29 பில்லியன் டாலர் இழப்புக்குப் பிறகு, இந்திய வணிக த்தில் ஆதிக்கம் செலுத்தும் ராஜாக்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானிக்கு கீழே ஸுக்கர்பெர்க் பன்னிரண்டாவது இடத்தில் உள்ளார்.

  • Paytm-ன் வருவாய் 89% உயர்வு..!!

    Paytm நிறுவனம் தனது பங்களிப்பு லாபம் FY21 இன் Q3 இல் 8.9 சதவீதத்திலிருந்து FY22 இன் Q3 இல் 31.2 சதவீதமாக வருவாயில் முன்னேற்றம் கண்டுள்ளது.

  • சுந்தரம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 21% உயர்வு..!!

    ஐரோப்பாவில் வாகனத் தொழிலுக்கான கார்பன் ஃபைபர் கூறுகளில் கவனம் செலுத்தும் இத்தாலி, சுந்தரம் நிறுவனத்தின் பங்குகளை 48.86 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

  • Invest பண்னா வருமான வரி சலுகை கிடைக்கும்..!!

    ஒருத்தரு குறைந்தபட்சம் மாசம் 500 ரூபாய்லருந்து… அதிகபட்சமா எவ்ளோ பணத்தை வேணும்னாலும் ELSS-ல முதலீடு செய்யலாம்.. மாசா..மாசம் இதுல முதலீடு பண்ண வாய்ப்பு இருக்கறதால வருமான வரி விலக்கும் கிடைக்கும்.. முதலீடு செய்யுற பாரமும் நமக்கு குறையும்..

  • PNB பங்குகள் மீது HSBC-ன் கண்..!!

    2020-ம் நிதியாண்டில், பழைய ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) இணைப்புக்கு பிறகு பஞ்சாப் நேஷனல் வங்கி , ஆயுள் காப்பீட்டில் பங்குகளை வாங்கியது. இணைப்புக்கு முன் OBC ஆனது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 23 சதவீத பங்குகளை வைத்திருந்தது. இது ஒன்றிணைந்ததன் மூலம் PNB-க்கு கிடைத்துள்ளது.

  • மனக்கணக்கு போடும் காக்னிசண்ட்..!!

    காக்னிசண்ட் நிறுவனம் 2021- ஆம் ஆண்டில், வருவாயில் 10% ஆண்டுக்கு வளர்ச்சியை கண்டு $18.5 பில்லியனாக அறிவித்தது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு, காக்னிசண்ட் நிறுவனம் முதல் முறையாக இரட்டை இலக்க வருடாந்திர வருவாய் வளர்ச்சிக்கு திரும்பியுள்ளது.

  • வேகமா ஓடும் மகிந்திரா & மகிந்திரா..!!

    இந்தியாவில் விவசாய உபகரணங்கள், பயன்பாட்டு வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவற்றில் M&M குழுமமானது தலைமை வகிக்கிறது. இது உலகின் மிகப்பெரிய டிராக்டர் நிறுவனமாகும்.