-
ஸ்டார் ஹெல்த் – IPO – நிலவரம் !
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா வால் விளம்பரப்படுத்தப்பட்ட ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனம், டிசம்பர் 10 அன்று 6 சதவீத தள்ளுபடியுடன் பட்டியலிடப்பட்டதால், பங்குச்சந்தைகளில் அதன் பங்குகள் ஏமாற்றமளிக்கிறது. பங்குகளின் விலை , பிஎஸ்இ-யில் ரூ.900-லிருந்து குறைந்து ரூ.848-ல் தொடங்கப்பட்டது, தேசிய பங்குச் சந்தையில் தொடக்க விலை ரூ. 845 ஆக இருந்தது. நவம்பர் 30 ந் தேதி ஆரம்பித்த ஸ்டார் ஹெல்த் ஐபிஓ, டிசம்பர் 2ந் தேதி வரை 79 சதவீதம் சந்தா பெற்றுள்ளது. ஒரு…
-
ஹெச்பி அட்ஹெஸிவ் IPO !
ஹெச்பி அட்ஹெசிவ் நிறுவனம் ஐபிஓவை வெளியிடுகிறது. ஆஃபர் காலம் டிசம்பர் 15 முதல் 17 வரை. இந்த டிசம்பரில் வெளியாகும் 10வது ஐபிஓவாக இது இருக்கும். புதிய வெளியீடு 41.4 இலட்சம் பங்குகளாக இருக்கும். ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் 4.57 பங்குகள் ஆஃப் லோடிங் பங்குகளாக இருக்கும். இந்த பங்கு வெளியீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் மகாராட்டிரா மாநிலம் நரங்கியில் உள்ள நிறுவனத்தில் தற்போதைய வசதிகள், மற்றும் கூடுதல் யூனிட்டில் உள்ள உற்பத்தி திறனை விரிவாக்கம்…
-
டேட்டா பேட்டர்ன் IPO !
டேட்டா பேட்டர்ன் நிறுவனம் 240 கோடி ரூபாயை திரட்டுவதற்காக ஐபிஓவை வெளியிடுகிறது. ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் 5.95 மில்லியன் பங்குகளை விற்பனை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது டேட்டா பேட்டர்ன் என்பது பாதுகாப்பு மற்றும் விண்வெளி மின்னணு தீர்வுகள், செயலிகள்,சக்தி, ரேடியோ அலைவரிசைகள் மற்றும் மைக்ரோவேவ் பொதியப்பட்ட மென்பொருள் போன்ற சேவைகளை தன்னகத்தே கொண்ட நிறுவனமாகும். டேட்டா பேட்டர்ன் பங்குகள் டிசம்பர் 14 ந் தேதி ஆரம்பித்து, 16ந் தேதி முடிவடைகிறது. பங்கு விற்பனையின் விலையும், வாங்கும் அளவு…
-
09/12/2021 – வீழ்ச்சியில் சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 177 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 58,473 இல் வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 182 புள்ளிகள் அதிகரித்து 58,831 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 55 புள்ளிகள் அதிகரித்து 17,524 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 47 புள்ளிகள் அதிகரித்து 37,332 ஆகவும் வர்த்தகமாகிறது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 58,831.41 58,649.68 (+) 181.73 (+)…
-
அதிகம் எதிர்பார்க்கப்படும் நான்கு நட்சத்திர IPO க்கள் !
இந்தியப் பங்குச் சந்தைக்கு 2020-21 நல்ல ஆண்டாகவே அமைந்தது. இந்த ஆண்டில் 40க்கும் மேற்பட்ட ஐபிஓக்கள் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆண்டு இன்னும் முடிவடையவில்லை. பங்குச்சந்தையில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நிஃப்டி 60 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 18 ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும் பெற்று புதிய உச்சத்தை அடைந்தது. பெரும்பாலான ஐபிஓக்கள் நல்ல லாபத்தை பெற்றன. பேடிஎம், ஃபின் பேமெண்ட்ஸ் வங்கி, ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் ஃபைனான்ஸ், கார் டிரேட் போன்ற சில பங்குகள்…
-
07-12-2021 (செவ்வாய்க்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 8 குறைந்து ₹ 4,500 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 8 குறைந்து ₹ 4,910 ஆகவும், வெள்ளியின் விலை ₹ 0.60 குறைந்து ₹ 65.00 ஆகவும் விற்பனையாகிறது. தங்கம் 22 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4500.00 ₹ 4508.00 (-) ₹ 8.00 தங்கம் 22 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹…
-
07/12/2021 – ஏறுமுகத்தில் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 10.00 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 591 புள்ளிகள் அதிகரித்து 57,331 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 379 புள்ளிகள் அதிகரித்து 58,556 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 132 புள்ளிகள் அதிகரித்து 17,044 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 351 புள்ளிகள் அதிகரித்து 36,087 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PREV.CLOSE CHANGE CHANGE %…
-
04-12-2021 (சனிக்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 38 அதிகரித்து ₹ 4,511 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 41 அதிகரித்து ₹ 4,921 ஆகவும், வெள்ளியின் விலை ₹ 0.20 அதிகரித்து ₹ 65.50 ஆகவும் விற்பனையாகிறது. தங்கம் 22 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,511.00 ₹ 4,473.00 (+) ₹ 38.00 தங்கம் 24 கேரட் – இன்று முந்தைய நாள் மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,921.00 ₹ 4,880.00…
-
03/12/2021 – பெரிய மாற்றமில்லாத சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 11.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 27 புள்ளிகள் குறைந்து 58,434 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 94 புள்ளிகள் அதிகரித்து 58,556 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 23 புள்ளிகள் அதிகரித்து 17,425 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 11 புள்ளிகள் குறைந்து 36,497 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE %…