Category: தொழில்துறை

  • இமயமலை யோகியும்..NSE-யும் – அதிர வைக்கும் உண்மை..!!

    2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக தலைவராக பதவி வகித்து வந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலையில் வசிக்கும் யோகியின் வழிகாட்டுதலால் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

  • விலை குறையும் Cooking Oil – குடும்பத்தலைவிகள் குஷி..!!

    உள்நாட்டில். கடந்த 2021-ம் ஆண்டு சமையல் எண்ணெய் விலை அதிகரித்து இருந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்காக, பாமாயில்(Palm Oil) மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு அவ்வப்போது குறைத்து வந்தது.

  • விரைவில் 5G ஸ்பெக்ட்ரம் ஏலம் – TRAI பரிந்துரைக்காக Waiting..!!

    5G ஏலத்துக்கான பரிந்துரைகளை மார்ச் மாதத்துக்குள் சமர்ப்பிப்பதாக டிராய் தெரிவித்துள்ளதாகவும், தொலைத்தொடர்புத் துறை (DoT) ஏலத்தை விரைவில் நடத்துவதற்கான பிற செயல்முறைகளை ஒரே நேரத்தில் உறுதிப்படுத்தி வருவதாகவும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

  • பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் மறைவு..

    1938-ம் ஆண்டு ஜுலை மாதம் 10-ம் தேதி பிறந்த ராகுல் பஜாஜ், பொருளாதாரம், சட்டம் ஆகியவற்றி பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். மேலும், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர்.

  • பணவீக்கத்துலயும் பத்திரமா பணத்த Invest பண்ணனுமா..!!

    பணவீக்கம் என்பது இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிற ஒரு விஷயமாக மாறி இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை, காய்கறிகளின் விலை மட்டுமில்லை, கூடுதலாக போக்குவரத்துக்குப் பயன்படக்கூடிய பெட்ரோலின் விலை, LPG கேஸ் விலை என்று உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் பணவீக்க விளைவுகள் நம் கண்முன்னே தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் நம்முடைய சேமிப்புகளோ, முதலீடுகளோ பணவீக்கத்தால் பயனற்றுக் கரைந்து போய்விடக்கூடாது.

  • பங்குச்சந்தையில் பங்கேற்க கூடாது – அனில் அம்பானி அப்செட்..!!

    அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.

  • Work From Home-க்கு Leave – Office வர சொல்லும் IT-கள்..!!

    Covid-19 கொரோனா, ஒமிக்ரான் பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதால், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. ஆனால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பணிக்கு செல்ல வேண்டியது அவசியமானதாக உள்ளது.

  • Tata-வின் அடுத்த அதிரடி – ஒருமுறை சார்ஜ் செய்தாலே பறக்கும்..!!

    இந்தியாவில் அதிக Electric Carகளை விற்பனை செய்து வரும் நிறுவனமாக Tata Motors நிறுவனம் உள்ளது. ஏற்கனவே Tata Motors-ன் Nexon Electric Car, Tigor Electric Car ஆகியவை சந்தையில் உள்ளன. தற்போது Tata Motors நிறுவனம் Nano அடிப்படையில் எலக்ட்ரிக் காரை சந்தைப்படுத்தியுள்ளது. Electra EV நிறுவனம் Tata Nano காரை தயாரித்து. அதனை ரத்தன் டாடாவுக்கு அளித்துள்ளது.

  • சந்தைக்கு வரும் E-Duke EV – Bike பிரியர்கள் குஷி..!!

    E-Duke என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இருசக்கர வாகனம் 10 கிலோ வாட் மோட்டார் மற்றும் 5.5kwh திறனுடைய பேட்டரியும் பொருத்தப்பட்டருக்கும் என்று கூறப்படுகிறது.

  • வேகமாக வளரும் இணைய பொருளதாரம் – RedSeer அறிக்கை..!!

    சுமார் 100 மில்லியன் மக்கள் தொகை கொண்ட முதல் உலக நாடுகள், $12,000-க்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டுகின்றனர். பொதுவாக பெருநகரங்களில் வாழும் அவர்கள் உயர்தர சேவைகளை எதிர்பார்க்கின்றனர். இந்த இந்திய குழுவுக்கு சேவை செய்ய உலகளாவிய மாடல்களை வெற்றிகரமாக மாற்றியமைத்துள்ளனர்.