Category: தொழில்துறை

  • 25-11-2021 (வியாழக்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

    இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 4 குறைந்து ₹ 4,496 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 4 குறைந்து ₹ 4905 ஆகவும், வெள்ளியின் விலை ₹ 0.20 குறைந்து ₹ 67.80 ஆகவும் விற்பனையாகிறது.   தங்கம்     22 கேரட் – இன்று   முந்தைய நாள்   மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,496.00 ₹ 4,500.00   (-) ₹ 4.00     தங்கம்   24 கேரட் – இன்று   முந்தைய நாள்   மாற்றம்   கிராம் ஒன்றுக்கு ₹ 4,905.00 ₹ 4,909.00…

  • மெகா ஹிட் அடிக்குமா ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் “ஸ்டார் இன்சூரன்ஸ்” ஐபிஓ !

    ராகேஷ் ஜூன்ஜுன்வாலா மற்றும் வெஸ்ட்பிரிட்ஜ் கேபிட்டல் உள்ளிட்ட முதலீட்டாளர்களின் கூட்டமைப்புக்குச் சொந்தமான ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைடு இன்சூரன்ஸ் கோ லிமிடெட் முதலீடு திரட்டுவதற்காக அதன் பங்குகளை பட்டியலிடுகிறது. ஆரம்ப விலையாக 870 – 900 இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30ம் தேதியிலிருந்து டிசம்பர் 2 வரை பங்கு விற்பனை நடைபெறும். டிசம்பர் 10 ம் தேதி சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளது. வெளியீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் மூலதன வழிவகைகளைப் பெருக்குவதற்காகப் பயன்படுத்தப்படும். தற்போது சேஃப்கிராப்…

  • ஜீ மற்றும் சோனி இணைப்புப் பணிகள் மும்முரம்!

    ஜீ என்டர்டெய்ன்மெண்ட் & என்டர்பிரைசஸூம், சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா லிமிடெட்டும் விரைவில் இணைய போகின்றன, அதற்கான கடைசி கட்ட பணிகளில் இருக்கிறோம்” என்று ஜீ டிவியின் மேலாண்மை இயக்குனரும், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான புனித் கோயங்கா தெரிவித்தார். ஏபிஎஸ் இந்தியா லிமிட்டட் விழாவில் பேசும்போது அவர் இதனை தெரிவித்தார். இந்த இணைப்பின் மூலமாக பொழுதுபோக்குத் துறை வளம் பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “ஜீயும், சோனியும் நாட்டின் பொழுதுபோக்கு துறையில்…

  • 25/11/2021 – பெரிய மாற்றம் இல்லை! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!

    காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 300 புள்ளிகள் உயர்ந்து 58,640 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 23 புள்ளிகள் அதிகரித்து 58,364 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 2 புள்ளிகள் உயர்ந்து 17,417 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 80 குறைந்து 37, ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE  % BSE…

  • பாகப்பிரிவினைக்குத் தயாராகும் முகேஷ் அம்பானி !

    இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை குடும்பத்துக்கு பிரித்துக் கொடுப்பது பற்றி தீவிர ஆலோசனையில் இருக்கிறார். தனது சொத்துக்களை பிரிப்பதற்கும், நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கும் கடந்த வருடம் முகேஷ் அம்பானி, தனது குடும்பத்தினரை நியமித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த செய்தியை உடனடியாக மறுத்தார் அம்பானி. இந்த நிலையில் சொத்து பிரிப்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உலக அளவில் ‘வால்டன் முதல் கோச்’ வரையிலான பணக்கார குடும்பங்கள், எப்படி தங்களது…

  • உச்சத்தை எட்டிய ரேமண்ட் பங்குகள்!

    ரேமண்ட்- ன் பங்குகள் இருபத்தியோரு மாதங்களில் இல்லாத அளவு உச்சத்தை எட்டியது, செவ்வாய்க்கிழமை அன்று நடந்த வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் அதன் மதிப்பு 576.75 ஆக இருந்தது. பிப்ரவரி 2020 க்குப் பிறகு ரேமண்ட் பங்குகள் அதன் மிக உயர்ந்த மதிப்பு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக மே 2018ல் 1152 என்ற சாதனையை எட்டியுள்ளது. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் கைமாறிய ரேமண்ட்டின் மொத்த பங்குகளில் 8 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 5.43…

  • ராணிப்பேட்டையில் மாபெரும் மின்வாகன உற்பத்தி தொழிற்சாலை! தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்!

    “கிரீவ்ஸ் காட்டன் லிமிடெட்” நிறுவனத்தின் இ-மொபிலிடி பிரிவான க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் மிகப்பெரிய மின்வாகன உற்பத்தி ஆலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி மூலம் 700 கோடி முதலீட்டின் ஒரு பகுதியாக ராணிப்பேட்டையில் 35 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் மையமாக செயல்படும் என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. கிரீவ்ஸ் ஆலை…

  • இந்தியாவில் தடை செய்யப்படும் கிரிப்டோ கரன்சி ! பரபரப்பான 10 தகவல்கள் !

    இந்திய அரசாங்கம் ஒரு சில குறிப்பிட்ட கிரிப்டோகரன்சிகள் தவிர மற்ற அனைத்தையும் தடை செய்யவும், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட டிஜிட்டல் நாணயத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு கட்டமைப்பை உருவாக்கவும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு மசோதாவை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சிக்கான மசோதா-2021, நவம்பர் 29 முதல் தொடங்க உள்ள குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் அறிமுகப்படுத்த பட்டியலிடப்பட்டுள்ளது. 2. இந்த மசோதா “இந்திய ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற்கான ஒரு வசதிகட்டமைப்பை…

  • கோத்ரேஜ் பங்குகளை வாங்கலாமா? இரண்டாம் காலாண்டு முடிவுகள் என்ன சொல்கிறது?

    கோத்ரேஜ் நுகர்வோர் தயாரிப்புகள் (GCPL), குறைந்த அளவிலான லாபம் மற்றும் புதிய யுக்திகள் இல்லாத காரணங்களால் இழப்பை சந்தித்து வருகிறது. செப்டம்பருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில் மிகக் குறைந்த அளவு லாபத்தை பெற்றிருக்கிறது சென்ற வாரம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த பங்கு சந்தையில் 3.5% நஷ்டத்துடன் முடிவடைந்து இருக்கிறது. சின்தால் மற்றும் குட் நைட் பிராண்டுகளை கோத்ரேஜ் கம்பெனி தயாரிக்கிறது. ஆண்டுக்காண்டு 8.5% வணிகம் வளர்ந்த போதிலும் அதன் லாபம் குறைந்து கொண்டே வருகிறது. பாமாயில் மற்றும் உயர்…

  • 23-11-2021 (செவ்வாய்க்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

    இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 71 குறைந்து ₹ 4,534 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 78 குறைந்து ₹ 4946 ஆகவும், வெள்ளியின் விலை ₹ 1.50 குறைந்து ₹ 64.10 ஆகவும் விற்பனையாகிறது.   தங்கம்     22 கேரட் – இன்று   முந்தைய நாள்   மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,534.00 ₹ 4,605.00   (-) ₹ 71.00     தங்கம்   24 கேரட் – இன்று   முந்தைய நாள்   மாற்றம்   கிராம் ஒன்றுக்கு ₹ 4,946.00 ₹ 5,024.00…