Category: தொழில்நுட்பம்

  • மஹிந்திராவின் XUV300 EV – இந்தியாவில் அறிமுகம்..!!

    மஹிந்திரா நிறுவனம் மின்சார வாகனங்களில் ரூ.3000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது அனைத்துத் துறைகளிலும் அவர்களின் மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும்.

  • Smart Phone-ல் புரட்சி – விவோவின் Vivo T1 5G அறிமுகம்..!!

    Vivo T1 5G என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ஃபோன் 5G இணைய இணைப்பை கொண்டுள்ளது. 4GB Ram+128GB Memory, 6GB Ram+128GB Memory, 8GB Ram+126GB Memory ஆகிய 3 வகையாக சந்தைக்கு வந்துள்ளது.

  • மீண்டும் முதலிடம் பிடித்த முகேஷ் – One Day CM Adani..!!

    இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில், Reliance Industries நிறுவனத்தின் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவருடைய நிகர சொத்து மதிப்பு 92.4 பில்லியன் டாலராக உள்ளது.

  • AIRTEL கட்டணம் மீண்டும் உயர்வு – வாடிக்கையாளர்கள் Shock..!!

    வர்த்தகப் போட்டிகள் காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து கட்டணத்தை அதிகரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு வருகிறது.

  • JIO Book Laptop – JIOவின் அடுத்த அதிரடி..!!

    ஜியோ புக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மடிக்கணினி ARM செயலி மற்றும் Windows 10 இயங்குதளத்துடன் இயங்கும் எனவும் இதுதொடர்பான அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

  • முகேஷ் அம்பானியின் Rolls Royce Car – வெலையை கேட்டா வாய பிளப்பீங்க..!!

    Reliance Industries நிறுவனரான முகேஷ் அம்பானி தான் வாங்கியுள்ள Rolls Royce Cullinan காரை அண்மையில் தெற்கு மும்பையில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.

  • 2022 Yamaha Aerox In India – Scooter பிரியர்களுக்கு Good News..!!

    தற்போது இந்தோனேஷியாவில், Yamaha Aerox 2022 மாடல் Scooter அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இது இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆறு புதிய வண்ணங்களுடன் 2022 மாடல் சந்தைக்கு வரவிருக்கிறது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • China Pipeline தயாரிப்பில் Lupin..!!

    ஐரோப்பா, ஜப்பான், சீனா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பிற ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளுக்கு அமெரிக்க சந்தைக்காக உருவாக்கப்பட்ட சுவாசக் குழாய்களை பணமாக்க திட்டமிட்டுள்ளதாக Lupin-ன் தலைமை நிர்வாக அதிகாரி வினிதா குப்தா தெரிவித்துள்ளார்.

  • மனக்கணக்கு போடும் காக்னிசண்ட்..!!

    காக்னிசண்ட் நிறுவனம் 2021- ஆம் ஆண்டில், வருவாயில் 10% ஆண்டுக்கு வளர்ச்சியை கண்டு $18.5 பில்லியனாக அறிவித்தது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு, காக்னிசண்ட் நிறுவனம் முதல் முறையாக இரட்டை இலக்க வருடாந்திர வருவாய் வளர்ச்சிக்கு திரும்பியுள்ளது.

  • நஷ்டத்தில் BSNL நிறுவனம் – ரூ.44.720 கோடி மானியம் வழங்கும் மத்திய அரசு..!!

    “4G ஸ்பெக்ட்ரம், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் BSNL-ன் மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கான மூலதன உட்செலுத்தலுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.