-
ஊழியர்களுக்கு 1.5 கோடி போனஸ்..!! – ஆச்சர்யப்படுத்திய ஆப்பிள்..!!
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனம் ஆப்பிள். இது தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றி வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியல் வல்லுநர்களுக்கு மட்டும் 1.5 கோடி ரூபாயை ஊக்கத் தொகையாக கொடுத்துள்ளது.
-
இணைந்தன பிவிஆர் ஐநாக்ஸ்.. – யாருக்கு.. எவ்ளோ பங்குகள்..!!
இதுகுறித்து, இரு நிறுவனங்களின் இயக்குநர்கள் குழு கூட்டம் கூடி, அதில் இரண்டும் இணைவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
-
கணக்கு தணிக்கையாளர் விநோத் ராய்..– கல்யாண் ஜுவல்லர்ஸ் தலைவரானார்..!!
“கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் வாரியத்தின் தலைவராக வினோத் ராய்-யை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர் எங்கள் குழுவில் பலதரப்பட்ட அனுபவத்தை மேலும் சேர்ப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று டிஎஸ் கல்யாணராமன் தெரிவித்துள்ளார்.
-
போலி சாமியார் ஆனந்த் சுப்ரமணியன்.. ஜாமீன் தர நீதிமன்றம் மறுப்பு.!!
ஆனந்த் சுப்ரமணியன் தன்னை இமயமலை சாமியார் என தன்னை கூறிக் கொண்டு, இ-மெயில் மூலமாக சித்ரா ராமகிருஷ்ணாவை தொடர்பு கொண்டு வந்துள்ளதாகவும, அந்த மின்னஞ்சல் மூலம் மிக முக்கியமான, நுட்பமான தகவல்களை சித்ரா ராமகிருஷ்ணாவும், ஆனந்த் சுப்ரமணியனும் பகிர்ந்து வந்துள்ளனர் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
-
நெருக்கடிக்கு மேல் நெருக்கடி – சொந்த நிறுவனத்திலிருந்து விலகிய அனில் அம்பானி..!!
திருபாய் அம்பானியின் மறைவுக்கு பிறகு பிரித்து தரப்பட்ட சொத்தை வைத்து அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
-
தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு – வாகன ஓட்டிகள் வேதனை..!!
முதலீடுகள் தொடர்பான ஆய்வுகளை செய்து வரும் கிரிசில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கருத்து வெளியிட்டிருந்தது.
-
Open Offer விலை குறைப்பு.. – கருத்து கேட்க செபி முடிவு..!!
இந்த நடவடிக்கை கையகப்படுத்துபவர்களுக்கு பயனளிக்கும். கூடவே பங்கு விலக்கல் நடவடிக்கைக்கு ஒரு நிரப்புதலை அளிக்கும் என்றும் செபி தெரிவித்துள்ளது.
-
வட்டி செலவை குறைக்க திட்டம்.. நிலுவை தொகையை செலுத்திய Airtel..!!
2014-ம் ஆண்டு நடந்த ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் வாங்கிய அலைக்கற்றைக்காக, அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.15,519 கோடியை முன்னதாக செலுத்தியது.
-
வீடற்றவர்களான இந்தியர்கள்..Real Estate ஊகவணிகம்….!!
இருந்தபோதும், பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதன் விளம்பரங்களை நிறுத்தவே இல்லை. ஆனால் ’ரியல் எஸ்டேட்டில் முதலீடு’ என்ற வார்த்தை இப்போது பயன்படுத்தப்படவில்லை.