-
சரிந்த சீமென்ஸ் நிறுவனப் பங்குகள் – காரணம் என்ன?
நிதியாண்டு 21க்கான தனது நான்காவது காலாண்டு வருவாயை சீமென்ஸ் நிறுவனம் அறிவித்ததையடுத்து அதன் பங்கு விலை கிட்டத்தட்ட 8 சதவீதம் சரிந்து 2122.40 ரூபாயாக இருந்தது. சீமென்ஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டிற்கான (ஜூலை-செப்டம்பர்) நிகரலாபம் 7.2 சதவீதம் குறைந்து 330.9 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு இதேவேளையில் 356.7 கோடி ரூபாயாக இருந்தது. செப்டம்பர் 2021டன் முடிந்த நிதியாண்டில் ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.8 ஈவுத்தொகையை நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. 30-செப்-2021 வரை, விளம்பரதாரர்கள் நிறுவனத்தில் 75.0…
-
RBI – யின் பணவீக்கம் vs உங்கள் பணவீக்கம்
இந்தியாவின் பணவீக்கம் 5.59 % என்று இந்திய ரிசர்வ் வங்கி நேற்று தெரிவித்திருக்கிறது. நேர்மையாக சொல்ல வேண்டுமானால் இது ஒரு பெரிய அச்சுறுத்தல் அல்ல, ஆனால், பாதுகாப்பானது என்று நம்பப்படுகிற வங்கி வைப்பு நிதி வழங்கும் வருமானத்தோடு ஒப்பிடும்போது இது கொஞ்சம் கவலைக்குரியது தான். வங்கி வைப்பு நிதி பெரிய அளவில் வருமானமீட்டக்கூடியதல்ல, நீங்கள் 4 % முதல் அதிகபட்சமாக 6 % வட்டியைப் பெற முடியும். ஆனால், நான் இங்கே பணவீக்கத்தையும், வைப்பு நிதியையும் ஒப்பிடவில்லை.…
-
வளர்ச்சியோ குறைவு, பணவீக்கமோ அதிகம்!
-
தங்கத்தில் முதலீடு செய்வதால் இப்படி ஒரு பயன் இருக்கா? இது நம்ம list லயே இல்லையே!