-
பதவிக் காலம் நீட்டிப்பு இல்லை – லிமாயே அறிவிப்பு..!!
தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக விக்ரம் லிமாயே தற்போது பொறுப்ப வகித்து வருகிறார்.
-
சிறைக்கு பின்னால் சித்ரா – 7 நாள் காவலில் விசாரிக்க முடிவு..!!
கோ- லொகேஷன் எனப்படும் கணிணிகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் சர்வர் கட்டமைப்பு வெளியாட்களால் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட வழக்கில் NSE-யின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
NSE-ல் மாற்றங்கள்..!! – கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்..!!
சந்தை துஷ்பிரயோகத்தைத் தடுக்க, பரிவர்த்தனைகளை கையாளுதல் நடைமுறைகளை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தியுள்ளதாக NSE எனப்படும் தேசிய பங்குச் சந்தை அமைப்பு தெரிவித்துள்ளது.
-
NSC முறைகேடும், சித்ராவும்.. – இறுகும் CBI பிடி..!!
தேசிய பங்குச் சந்தை தொடர்பாக விவரங்களை முன்கூட்டியே முகவர்களுறுக்கு கசிய விட்டதாகவும், தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும் எழுந்துள்ள புகாரின் அடிப்படையில். சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் கைது செய்துள்ளனர்.
-
வங்கி மோசடியில் ABG – CBI விசாரணை..!!
ஏபிஜி ஷிப்யார்ட் பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 28 தேசிய வங்கிகளில் 23 ஆயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கி திரும்பச் செலுத்தத் தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
ABG-யின் வங்கி மோசடி – நிர்வாகிகளுக்கு Lookout நோட்டீஸ்..!!
இந்தியா மீண்டும் ஒருமுறை குஜராத்தை சேர்ந்தவர்காளல் மிகப்பெரிய வங்கி மோசடியை சந்தித்துள்ளது. இதனால் இந்திய வங்கிகள் மிகப் பெரும் பேரழிவைச் சந்தித்துள்ளன.