-
மதர் ஸ்பார்ஷில் முதலீடு செய்யும் ஐடிசி !
இந்தியாவில் விற்பனைத் துறையில் பிரபல நிறுவனமான ஐடிசி (ITC), மதர் ஸ்பார்ஷில் (MOTHER SPARSH) தாய் மற்றும் குழந்தை பராமரிப்புப் பிரிவில் முதலீடு செய்யும் என்று நிறுவனத்தின் தகவல் தெரிவிக்கிறது. நுகர்வோர் பிராண்டான மதர் ஸ்பார்ஷில் 16 சதவீத பங்குகளை ₹ 20 கோடிக்கு வாங்குவதாக, ஐடிசி வெள்ளிக்கிழமை அறிவித்தது. ஐடிசி கடந்த சில ஆண்டுகளாக சிகரெட் அல்லாத எஃப்எம்சிஜி வணிகத்தில் கவனம் செலுத்தி வருகிறது. மதர் ஸ்பார்ஷ், அதன் சீரிஸ் A நிதிச் சுற்றில் திரட்டப்பட்ட நிதியை…
-
ஐடிசி – அமேசான் டீல்? – ஐடிசி பங்குகள் 4 நாட்களில் 11% உயர்வு!
ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 11 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து தற்போது ஒரு பங்கின் மதிப்பு ரூ. 260 என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த வியாழன் அன்று மட்டும் இந்த நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 4 சதவீதம் உயர்ந்து. பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், ஐடிசி யின் இ-சோப்பல் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது என்ற ஊடகங்கள் மத்தியில் ஒரு செய்தி பரவி வருகிறது. இதுவே ஐடிசி பங்குகளின் திடீர்…
-
வலிமையாக வளரும் ITC நிறுவனம், பங்குகள் லாபம் தருமா?
ஐ டி சி இந்தியாவின் முதன்மையான தனியார் துறை நிறுவனங்களில் ஒன்று, இதன் மொத்த விற்பனை மதிப்பு ₹74,979 கோடி மற்றும் நிகர லாபம் ₹13,032 கோடி (31.03.2021 நிலவரப்படி), இந்நிறுவனம் சிகரெட், எஃப்எம்சிஜி, ஹோட்டல், பேக்கேஜிங், பேப்பர்-போர்ட்ஸ் & ஸ்பெஷாலிட்டி பேப்பர்கள் மற்றும் விவசாயம்-சார் வர்த்தகங்கள் ஆகிய பன்முகப்படுத்தப்பட்ட இருப்பை கொண்ட ஒரு வளரும் பெரும் நிறுவனம், சிலருக்கு, ஐ டி சி யின் கீழ் ‘ஐ டி சி இன்ஃபோடெக்’ என்று ஒரு தகவல்…