-
பங்குச்சந்தையில் நம்பகமான வங்கிகள்.. பந்தயத்தில் ICICI..HDFC..!!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் மோசமான செயல்பாடுகளுக்குப் பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கி எப்படியோ அதன் பலத்தை மீட்டெடுத்துள்ளது. அதன் சிறப்பான டெலிவரி காரணமாக நிபுணர்கள் தங்கள் ஒரு வருட இலக்கு விலையை உயர்த்தியுள்ளனர்.
-
கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு – கிரெடிட் கார்டு செலவினங்கள் சரிவு..!!
கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று காரணமாக விதித்த தடையின் காரணமாக, நுகர்வோர் பாதிக்கப்பட்டதால் ஜனவரி மாதத்தில் கிரெடிட் கார்டு செலவுகள் சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Bank வேலைக்கு Wait பண்றீங்களா? – SBI-ல உங்களுக்காக வேலை Wait பண்ணுதுங்க..!!
SBI-யில் உதவி மேலாளர்(Network Security Specialist) பணிக்கு 15 பணியாளர்களும், உதவி மேலாளர்(Routing&Switching) பணிக்கு 33 பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
-
ஜிடிபி 5.8% உயரும் – SBI ஆய்வறிக்கை தகவல்..!!
உயர் அதிர்வெண் குறிகாட்டிகள் 3-ம் காலாண்டில் தேவை சில பலவீனமடைவதையும், ஜனவரி 2022 வரை தொடர்வதையும் பரிந்துரைக்கிறது, இது தொடர்பு-தீவிர சேவைகளில் இழுபறியை பிரதிபலிக்கிறது.
-
பணம் இல்லைனா அபராதம் அதிகம் – ICICI அறிவிப்பு..!!
ICICI வங்கி Credit Card வைத்திருப்பவர்கள்(Emerald Card தவிர) ரொக்கப் பணத்தை எடுத்தால், குறைந்த அளவாக 500 ரூபாய் கட்டணம் அல்லது 2.5 சதவீதம் செலுத்த வேண்டும்.