-
சென்னை அருகே 2500 கோடி செலவில் பிரம்மாண்ட பேட்டரி தொழிற்சாலை – லூக்காஸ்-டி.வி.எஸ்
லூக்காஸ் டி.வி.எஸ் லிமிடெட் நிறுவனமும், அமெரிக்காவை மையமாகக் கொண்ட 24M டெக்னாலஜீஸ் நிறுவனமும் இணைந்து சென்னை அருகே “செமி சாலிட்” வகை “லித்தியம்- அயான்” பேட்டரி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை 2500 கோடி செலவில் அமைக்க உள்ளன. 2023 ஆம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் தொழிற்சாலை தனது வணிக உற்பத்தியைத் துவங்கும் என்றும், துவக்கத்தில் இந்திய சந்தைக்காக பேட்டரிகள் தயாரிக்கப்படும் என்றும் “லூக்காஸ் டிவிஎஸ்” நிறுவன செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வளர்ந்து வரும் எரிசக்தி சேமிப்பு, மின்சார…
-
சென்னையில் 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் ரத்து! – தமிழக அரசு அதிரடி
-
புதிய மாவட்டங்களில் வரப்போகும் டைடல் பார்க்குகள் வேலைவாய்ப்புகளை அதிகரிக்குமா?
-
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தது! சவரன் ஒன்றுக்கு…
தங்கத்தையும் நம்ம இந்தியர்களையும் பிரிக்கவே முடியாது. ஆபரணமா அணியிறதுக்கோஇல்ல முதலீடு செய்வதற்கோ இல்ல உங்க கௌரவத்துக்கோ… எப்படி பார்த்தாலும் தங்கம் உதவும். சென்னையில், இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹18 அதிகரித்து, ₹4,386-க்கு விற்பனை செய்யப்படுகிறது; சவரனுக்கு தங்கம் ₹144 அதிகரித்து ₹35,088-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி, ₹67.50-க்கும் ஒரு கிலோ வெள்ளி ₹67,500-க்கும் விற்பனையாகிறது. தேசிய அளவில், தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இல்லை. சாதாரணமாக, எதனால் தங்கத்தின் விலையில்…