-
தீபாவளிக்கு முன்பு வெளியாகிறது மொபிக்விக்கின் ஐ.பி.ஓ !
மின்னணுப் பணப்பரிமாற்ற சேவைகளை வழங்கும் மொபிக்விக் (Mobikwik) நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் ₹1900 கோடி ($255 million) நிதி திரட்ட செபியிடம் (SEBI) இருந்து அனுமதி பெற்றிருப்பதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, மொபிக்விக்கின் இந்த ஐ.பி.ஓ வானது தீபாவளிக்கு (நவம்பர் 4) முன்னதாக வெளியாக வாய்ப்பிருக்கிறது, புதிய பங்குகளின் மூலம் ₹1500 கோடியும், ₹400 கோடி பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனர்களுக்கு சலுகை விலையில் விற்பதன் மூலமும் திரட்டப்படும். இந்த ஐ.பி.ஓ வின் மூலம் நிறுவனத்தின்…
-
பணவீக்கத்தை வெல்ல உதவும் பத்திரங்கள் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் – பொருளாதார நிபுணர்
இந்தியாவில் நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கத்திற்கு, குறிப்பாக ஓய்வூதியம் இல்லாத மூத்த குடிமக்களுக்கு இது ஒரு கடினமான காலம், மத்திய மாநில அரசுகளில் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யாத பெரும்பாலான இந்தியர்கள், அவர்கள் கடைசியாக வாங்கிய சம்பளம் மற்றும் பணவீக்கத்திற்கு இணையான குறியீட்டுடன் ஓய்வூதிய சலுகைகளைப் பெற வாய்ப்பில்லை, மாறாக, இவர்களில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் வங்கிகளில் வைத்திருக்கும் வைப்பு நிதியில் இருந்து வரும் வட்டியை நம்பி இருக்கிறார்கள். எச்டிஎஃப்சி வங்கி வழக்கமான வைப்புத் தொகைக்கு…
-
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! (08-10-2021)
சென்னை: இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை (07/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை (06/10/2021) 22 கேரட் தங்கத்தின் விலை மாற்றம் 1 கிராம் ₹ 4,413 ₹4,411 ▲ ₹ 2 8 கிராம் ₹ 35,304 ₹ 35,288 ▲ ₹ 16 10 கிராம் ₹ 44,130 ₹ 43,110 ▲ ₹ 20 100 கிராம் ₹ 4,41,300 ₹ 4,41,100…
-
08/10/2021 – இன்றைய பங்குச் சந்தை நிலவரம்! – எப்படி துவங்கியது?
INDEX PRICES CHANGE CHANGE % Sensex 59,960.39 + 282.56 ▲ + 0.47 Nifty 50 17,886.85 + 96.5 ▲ + 0.54 Nifty Bank 37906.40 + 153.2 ▲ + 0.40
-
எல்ஐசி யில் அன்னிய முதலீட்டாளர்கள் ! – முழு விவரம் இதோ !
நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தனது புதிய பங்குகளை வெளியிட இருக்கும் நிலையில், அதன் பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் வாங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர இந்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, எல்ஐசி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டின் போது, அதன் பங்குகளில் 20% வரை அன்னிய முதலீட்டாளர்கள் வாங்க வகை செய்யும் விதமாக சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இந்த…
-
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு ! – கவலையில் வாகன ஓட்டிகள்!
சென்னையில் இன்று (07/10/2021) பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து ரூ.100.75 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ 96.26 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஐந்து நாட்களின் பெட்ரோல் விலை: தேதி விலை மாற்றம் அக்டோபர் 07, 2021 100.75 ₹/L ▲ 0.26 அக்டோபர் 06, 2021 100.49 ₹/L ▲ 0.26 அக்டோபர் 05, 2021 100.23 ₹/L ▲ 0.22 அக்டோபர் 04, 2021 100.01…
-
07/10/2021 – இன்றைய பங்குச் சந்தை நிலவரம்! – எப்படி துவங்கியது?
INDEX PRICES CHANGE CHANGE % Sensex 59,632.81 +443.08 ▲ +0.75 Nifty 50 17,810.55 +164.55 ▲ +0.93 Nifty Bank 37,894.00 +372.45 ▲ +0.99
-
கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு ! – அதிர்ச்சியில் மக்கள்!
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை திருத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 14 கிலோ எடையுள்ள வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டரின் விலை ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (அக்டோபர் 6) முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வின் படி, சென்னையில் ஒரு கேஸ் சிலிண்டரின் விலை 915.50 ரூபாயாக உயர்ந்துள்ளது. டெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை 899.50 ரூபாயாக…
-
06/10/2021 – இன்றைய பங்குச் சந்தை நிலவரம்! – எப்படி துவங்கியது?
INDEX PRICES CHANGE CHANGE % Sensex 59,942.00 +198 ▲ +0.33 Nifty 50 17,861.00 +39 ▲ +0.21 Nifty Bank 37,768.80 +27 ▲ +0.07
-
பாலிசி பஸார் முதல் அதானி வில்மார் வரை ! – அக்டோபரில் வெளிவரக்கூடிய ஐபிஓ-களின் பட்டியல் இதோ!
நிறுவனங்கள் தங்களது முதன்மைப் பொதுப் பங்குகளை வெளியிட 2021 ஒரு சிறந்த வருடமாக மாறி வருகிறது. நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்கள் இருவருக்கும் முதன்மைப் பொதுப் பங்குகள் வெளியீடு (ஐபிஓ) நல்ல லாபத்தை ஈட்டிக்கொடுத்திருக்கின்றன. 2021 இல் 58 நிறுவனங்களின் ஐபிஓ-கள் ஏற்கனவே பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், இன்னும் பல நிறுவனங்கள் தங்களது ஐபிஓ-களை வெளியீடு தயாராகி வருகின்றன. செப்டம்பர் மாதத்தில் 23 நிறுவனங்கள் தங்கள் டிராப்ட் சிவப்பு ஹெர்ரிங் ப்ப்ரஸ்பெக்டஸ் (DRHP) முன்வரைவை சந்தை…