பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு ! – கவலையில் வாகன ஓட்டிகள்!


சென்னையில் இன்று (07/10/2021) பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து ரூ.100.75 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ 96.26 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஐந்து நாட்களின் பெட்ரோல் விலை:

தேதி விலை மாற்றம்
அக்டோபர் 07, 2021 100.75 ₹/L 0.26
அக்டோபர் 06, 2021 100.49 ₹/L ▲ 0.26
அக்டோபர் 05, 2021 100.23 ₹/L ▲ 0.22
அக்டோபர் 04, 2021 100.01 ₹/L ↔ 0.00
அக்டோபர் 03, 2021 100.01 ₹/L ▲ 0.21
அக்டோபர் 02, 2021 99.80 ₹/L ▲ 0.22

சென்னையில் கடந்த ஐந்து நாட்களின் டீசல் விலை:

தேதி விலை மாற்றம்
அக்டோபர் 07, 2021 96.26 ₹/L0.33
அக்டோபர் 06, 2021 95.93 ₹/L ▲ 0.26
அக்டோபர் 05, 2021 95.59 ₹/L▲ 0.22
அக்டோபர் 04, 2021 95.31 ₹/L↔ 0.00
அக்டோபர் 03, 2021 95.31 ₹/L▲ 0.21
அக்டோபர் 02, 2021 95.02 ₹/L▲ 0.22


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *