Tag: layoffs

  • தொடங்கியது ஆட்குறைப்பு….

    சுகாதாரம் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் 3M. இந்நிறுவனத்தில் சுமார் 95 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் போதிய நிதி இல்லாத காரணம், வியாபாரத்தில் பெரிய அளவில் லாபம் இன்மை மற்றும், சிக்கன நடவடிக்கை காரணமாக சிலரை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது . மின்சாதன பொருட்கள் விற்பனையில் இறங்கிய இந்நிறுவனம் தொடர் தோல்விகளால் .கடந்தாண்டு 35 பில்லியன் பங்குகளில் 34% விற்கப்ப பட்டன. தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கைகள்…

  • மந்தநிலை; பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்

    இந்தியா மற்றும் வட அமெரிக்காவில் Ford Motor Co, 3,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதில் 2 ஆயிரம் பேர் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என்றும் ஆயிரம் பேர் ஒப்பந்த ஊழியர்களாகவும் பணி செய்பவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. பணியிழப்பு செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தளபாடங்கள் விற்பனையாளரான Wayfair அதன் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 5 சதவீதத்தை அதாவது 870 பேரை பணியிழப்பு செய்துள்ளது, இந்தியாவில் பைஜூஸ் சமீபத்தில்…

  • இலக்குகளை அதிகரிக்க திட்டம் – மார்க் ஸூக்கர்பெர்க்

    நிறுவனத்தின் வளர்ச்சி குறைவதால் செயல்திறன் இலக்குகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மார்க் ஸூக்கர்பெர்க் வியாழனன்று நடைபெற்ற கேள்விபதில் அமர்வில் கூறினார்,  இந்த ஆண்டுக்கான பொறியாளர்களுக்கான பணியமர்த்தல் இலக்கை 10,000 லிருந்து 6,000 அல்லது 7,000 ஆகக் குறைத்துள்ளதாகவும் ஜூக்கர்பெர்க் கூறினார். தொழில்நுட்ப நிறுவனங்கள் தனது பணியாளர்களைக் குறைப்பது புதிதல்ல. அமேசான் தனது சில்லறை வணிகத்தில் பணியமர்த்தல் இலக்குகளை குறைப்பதாக மே மாதம் கூறியது. மைக்ரோசாப்ட் பணியமர்த்தல் இலக்குகளை குறைத்து வருகிறது. டெஸ்லாவின் தலைமை…

  • நிலையான நிறுவனம் பாதுகாப்பான வருமானம்!

    ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சேருவதற்கு வெளியேறிய பல தொழிலாளர்கள், தாங்கள் சேர்ந்த புதிய நிறுவனங்கள் அவர்களையும் விரைவாக நீக்குகின்றன என்ற அச்சத்தால் தங்கள் முந்தைய நிறுவனத்தில் தொடரவே விரும்புகிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆண்டின் ஆரம்பம் வரை ஆட்சேர்ப்பு வேட்கையுடன் திரிந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சில காலாண்டுகளுக்குப் பிறகு, பணிநீக்கங்களை செய்கின்றன. பைஜூஸ், அனாகாடமி, மீஷோ, வேதாந்து, உடான், ரூபேக், கார்ஸ்24, ட்ரெல் மற்றும் ஃபர்லென்கோ உள்ளிட்ட ஸ்டார்ட்அப்களில் இருந்து சுமார் 11,000 பேர்…

  • பணிநீக்கங்கள் தவிர்க்க முடியாதவை?!

    தற்போதைய வணிகச் சூழலில் பணிநீக்கங்கள் தவிர்க்க முடியாதவை என்று கூறுகிறார்கள் Cisco, Deloitte, EY மற்றும் UpGrad போன்ற நிறுவனங்களின் HR தலைவர்கள், ஆனால் சுய விவரக்குறிப்பில் சில உயர்திறன் மற்றும் ஆன்லைன் கற்றல் தகவல்களைச் சேர்ப்பது பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு விரைவாக வேலைகளைக் கண்டறிய உதவும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ” விண்ணப்பதாரர்கள் தாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை ஒப்புக்கொள்ளும் போது, பணியமர்த்துபவர்கள் அதை அவர்களின் தைரியமாகப் பார்க்கிறார்கள், மேலும் அவர்களது முந்தைய காலகட்டத்திலிருந்து என்ன கற்றுக்கொள்வார்கள் என்று…