-
ரிலையன்ஸ் கேபிட்டலைக் கைப்பற்றிய ரிசர்வ் வங்கி !
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் கேப்பிடல் குழும நிறுவனத்தின் நிர்வாக குழுவை கலைத்துவிட்டு புதிய நிர்வாகியையும் நியமித்து அதிரடி நடவடிக்கை எடுத்ததுள்ளது ரிசர்வ் வங்கி. வாங்கிய கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்தத் தவறியது ரிலையன்ஸ் கேப்பிடல் . இதன் காரணமாக நிர்வாக குழுவை ரிசர்வ் வங்கி கலைத்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் பணம் செலுத்துவது குறித்து நிர்வாக குழுவால் திறம்பட முடிவு செய்யமுடியவில்லை. இதை எல்லாம்…
-
ரிலையன்ஸ் கேப்பிட்டல் சொத்து விற்பனை துவக்கம் ! நீடிக்கும் மந்த நிலை !
ரிலையன்ஸ் கேபிடலின் சொத்துக்கள் விற்பனை அண்மையில் தொடங்கியது, ஆனால் பல்வேறு நீதிமன்றங்களில் சொத்துக்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மிக மெதுவாகவே நடைபெற்று வருகிறது, கடன் வாங்கிய ரிலையன்ஸ் கேப்பிடலின் பல்வேறு சொத்துகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. குறிப்பாக அதன் இன்ஷூரன்ஸ் வென்ச்சர்ஸ், சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் மற்றும் செக்யூரிட்டி ஆர்ம் ஆகியவை இந்த விற்பனையில் அடங்கும். குறிப்பாக கடன் வழங்குநர்களின் ஆலோசகர்கள் – SBI CAPS மற்றும் J.M. பினான்சியல் நிறுவனங்கள் ரிலையன்ஸ் கேப்பிட்டலின் 9…