Tag: spicejet airlines

  • ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு தொடரும் கட்டுப்பாடுகள்…

    பாதுகாப்பு குளறுபடி,மோசமான பராமரிப்பு,தொழில்நுட்பக் கோளாறு  உள்ளிட்ட காரணிகளால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 50 விழுக்காடு பயணிகளுடன் மட்டுமே பறக்கவேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது அதன்படியே தற்போது விமான சேவையை அந்த நிறுவனம் அளித்து வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதிகரித்து வரும் நிலையில் வரும் அக்டோபர் 29ம் தேதி வரை 50 %பயணிகளுடன் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அந்த…

  • ஜுலையில் பறக்க Jet Aiways Ready.. CEO சஞ்சீவ் கபூர் நம்பிக்கை..!!

    குத்தகைக்கு விடப்பட்ட போயிங் 737 விமானத்தைப் பயன்படுத்தி ஏப்ரல் இறுதிக்குள் விமானங்களை இயக்க முடியும் என்று ஏர்லைன்ஸ் நம்புகிறது, மே மாத தொடக்கத்தில் ஏர் ஆபரேட்டர்கள் சான்றிதழ் மறுமதிப்பீடு செய்யப்படும் என்று நம்புவதாக கபூர் கூறினார்.

  • புதிய CEO நியமனம் – பறக்க தயாராகும் Jet Airways..!!

    பொருளாதார நெருக்கடி காரணமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு தனது விமான சேவையை நிறுத்தியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபர் முராரி லால் ஜலான் மற்றும் யுகே-வைச் சேர்ந்த கால்ராக் கேபிட்டல் ஆகியோரைக் கொண்ட ஜலான்-கல்ராக் குழுமம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விமான நிறுவனத்தை புதுப்பித்தது.

  • ரூ.180 கோடி கடன் நிலுவையை செலுத்த Spicejetக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்..!!

    சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டு ஸ்விஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விமான பராமரிப்பு, பழுது நீக்குதல் மற்றும் உதிரிபாகங்கள் அளித்தது தொடர்பாக, Spicejet விமான நிறுவனம் ஸ்விஸ் நிறுவனத்துக்கு ரூ.180 கோடி ரூபாய் கடன் தர வேண்டியுள்ளது.