-
Inflation அதிகரிக்கும்.. அச்சுறுத்தும் அமைச்சகம்..!!
நடப்பு ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.9 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கும் மத்திய அரசு, இரண்டாவது முன்கூட்டிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பீடு, முழு மீட்சியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அது கூறியது.
-
பசுமைக்கடன் பத்திரம்.. நிதியாண்டின் முதல்பாதியில் விற்பனை..!!
இந்தியாவின் கொள்கையான 2070 -ஆம் ஆண்டுக்குள் அதன் நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்ற இலக்கை அடைய உதவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு நிதியளிக்க திட்டமிட்டுள்ளது.
-
55 ஏக்கர் நிலம்.. கையகப்படுத்தும் கோத்ரெஜ் ப்ராப்பர்டீஸ்..!!
இந்த திட்டமானது சுமார் 1 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான குடியிருப்பினை வழங்குகிறது. இந்த தளம் டெல்லி எல்லை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
-
EV வாகன தயாரிப்பில் முதலீடு.. Tata Motors திட்டம்..!!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரவுள்ள 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் கோடி ரூபாயை மின்சார வாகனங்களை தயாரிப்பதற்காக முதலீடு செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன வர்த்தப் பிரிவின் தலைவர் சைலேஷ் சந்திரா கூறியுள்ளார்.
-
Paytmக்கு சீனாவோட லிங்க்.. ஆப்பு வைக்க காரணம் இதாங்க..!!
இணையவழி நிதி பரிவர்த்தனை செய்து வரும் Paytm Payment வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
-
அதிக கடன்களை தந்துள்ளோம்.. – Paytm நிறுவனம் தகவல்..!!
காலாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்படி, இதுவரை இல்லாத அளவுக்கு மாதாந்திர கடன்களை அளித்துள்ளதாகவும், பணம் செலுத்தும் வணிகத்தில் நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளதாவும் கூறியுள்ளது.
-
ரஷ்யா உக்ரைன் பேச்சுவார்த்தை.. குறையும் கச்சா எண்ணெய் விலை..!!
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் சீனாவில் புதிய கோவிட் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விப்போம்..ஆனா விக்க மாட்டோம்.. தள்ளி போகும் எல்ஐசி ஐபிஓ..!!
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக நாள்தோறும் பங்குச் சந்தையில் ஏற்ற..இறக்கங்கள் காணப்படுகிறது. இதனால், எல்ஐசி ஐபிஓக்கள் விற்பனை மார்ச் 31-ம் தேதி வரை நடைபெற வாய்ப்பு இல்லை என்றும், ஆனால், மே 12-ம் தேதி வரை அரசுக்கு அவகாசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.