-
06/01/2022 – சரியும் சந்தைகள் ! சென்செக்ஸ் 800 புள்ளிகள் வீழ்ச்சி ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!
இன்று காலை 10.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 59,505.95 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 491.40 புள்ளிகள் குறைந்து 59,731.75 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 156.75 புள்ளிகள் குறைந்து 17,768.50 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 453.35 புள்ளிகள் குறைந்து 37,242.55 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 59,731.75 60,223.15 (-) 491.40 (-) 0.81 NIFTY…
-
ஏர்டெல் துணை நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு நிறுத்தி வைப்பு !
இந்தியாவின் இரண்டாவது பெரிய மொபைல் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் தனது டிஜிட்டல் வணிகங்களை, பட்டியலிடப்பட்ட நிறுவனத்துடன் இணைத்து அதன் முக்கிய தொலைத்தொடர்பு வணிகத்தை தனி துணை நிறுவனமாக மாற்றும் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது. நிறுவனம் மேம்படுத்தப்பட்ட முதலீட்டுக் கண்ணோட்டம் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட உரிமக் கட்டமைப்பை கார்ப்பரேட் மறுசீரமைப்பைப் பின் தொடர்வதில்லை என்ற அதன் முடிவின் பின்னணியில் உள்ள காரணங்களை அந்த நிறுவனம் மேற்கோள் காட்டியது.
-
இனி வாட்சப் வழியாகவும் செபியின் (SEBI) சம்மன் வரலாம் !
இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) இப்போது வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல், போன்ற உடனடி செய்தி தளங்கள் மூலம் பத்திரச் சட்டக் குற்றவாளிகளுக்குக்கு, சம்மன்கள் மற்றும் உத்தரவுகளை அனுப்பும் செயல்முறைகளை விரைவாகவும் திறமையாகவும் செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது மின்னணு அஞ்சல், பதிவு அஞ்சல், கூரியர் மற்றும் தொலைநகல் உள்ளிட்ட வழக்கமான தகவல் தொடர்பு முறைக்கு கூடுதலான சேவையாக இருக்கும்.
-
05/01/2022 – 60,000 புள்ளிகளைத் தாண்டி சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!
இன்று காலை 10.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 60,008.88 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 66.05 புள்ளிகள் அதிகரித்து 59,921.98 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 14.84 புள்ளிகள் அதிகரித்து 17,820.10 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 103.40 புள்ளிகள் அதிகரித்து 36,943.55 ஆக வர்த்தகமானது.
-
2022 ஆம் ஆண்டில் ஆடை விற்பனைத் துறை எப்படி இருக்கும்?
ஆடை விற்பனைத் துறை முதலீட்டாளர்கள் 2021 ஆம் ஆண்டில் சிறப்பான லாபம் ஈட்டியுள்ளனர், ட்ரெண்ட் லிமிடெட், ஆதித்யா பிர்லா ஃபேஷன் மற்றும் ரீடெய்ல் லிமிடெட், வி-மார்ட் ரீடெய்ல் லிமிடெட் மற்றும் ஷாப்பர்ஸ் ஸ்டாப் லிமிடெட் ஆகியவற்றின் பங்குகள் கடந்த ஆண்டு 45-65% என்ற அளவில் அதிகரித்தன. இது நிஃப்டி 500 குறியீட்டோடு ஒப்பிடும்போது 30%, சூழ்நிலைகள் சவாலானதாக இருந்தபோதும், இயல்பான நிலை ஏற்பட்டவுடன், சில்லறை விற்பனைப் பங்குகளுக்கான குறியீடு உயர்ந்ததாக இருந்தவுடன், வலுவான தேவை மீட்புக்கான நம்பிக்கைகளோடு…
-
04/01/2022 – 60,000 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!
இன்று காலை 10.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 59,548.76 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 160.57 புள்ளிகள் அதிகரித்து 59,343.79 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 55.70 புள்ளிகள் அதிகரித்து 17,681.40 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 129.35 புள்ளிகள் அதிகரித்து 36,551.25 ஆக வர்த்தகமானது.
-
உணவுப் பொருட்களை சேமிக்கும் விற்பனையாளர்கள் ! கோவிட் 3 ஆம் அலை அச்சம் !
அதிகரித்து வரும் கோவிட்-19 மூன்றாம் அலைக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், சப்ளை இடையூறு ஏற்படாமல் இருக்க, உணவு நிறுவனங்களும் அவற்றின் டீலர்களும் விநியோகஸ்தர்களும் சமையல் எண்ணெய், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் மற்றும் தேநீர் போன்ற அன்றாட அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்துள்ளனர். ஃபார்ச்சூன் பிராண்டின் சமையல் எண்ணெய்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமான அதானி வில்மர், அதன் 92 கிடங்குகளில் 12 நாட்களுக்குத் தேவையான சரக்குகளை வைத்திருப்பதாகவும், இது சாதாரண இருப்புக்…
-
03-01-2022 (திங்கட்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 10 குறைந்து ₹ 4,550 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 10 குறைந்து ₹ 4,964 ஆகவும்
-
03/01/2022 – உயரும் சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்!
இன்று காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 58,711.81 புள்ளிகளில் வர்த்தகமானது.
-
மந்தமான நிலையில் பட்டியலான CMS Info Systems பங்குகள் !
இன்று இந்திய பங்குச் சந்தையில் சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் பங்குகள் அறிமுகமாகின. இந்த வருடத்தின் இறுதி ஐபிஓ வெளியீடான இந்த பங்குகளின் ஈக்விட்டி பங்குகள் ‘பி’ குரூப் செக்யூரிட்டிகளின் பட்டியலில் என்எஸ்ஈ மற்றும் பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்டு வணிகத்துக்கும், ஒப்பந்தங்களுக்கும் பயன்படுத்தப்படும்.