Category: தொழில்துறை

  • பரபரப்பான டேகா இண்டஸ்டிரீஸ் ஐபிஓ

    டேகா இண்டஸ்ட்ரீஸ் தனது ஐபிஓ வெளியீட்டின் இரண்டாம் நாளான இன்று, தனது விற்பனையை 5.31 மடங்கிற்கும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு 8.64 மடங்கிற்கும் பதிவு செய்யப்பட்டது. டேகா, ஒரு பங்கின் விலை ரூ. 443லிருந்து 453 ரூபாய் வரை நிர்ணயித்துள்ளது நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசமுள்ள 1,36,69,478 பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது. டேகா இண்டஸ்ட்ரீஸ் தனது ஐபிஓ வெளியீட்டின் இரண்டாம் நாளான இன்று, தனது விற்பனையை 5.31 மடங்கிற்கும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு 8.64 மடங்கிற்கும் பதிவு செய்யப்பட்டது. டேகா…

  • 02/12/2021 – 500 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    காலை 11.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 473 புள்ளிகள் அதிகரித்து 58,154 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 97 புள்ளிகள் அதிகரித்து 57,781 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 16 புள்ளிகள் அதிகரித்து 17,183 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 83 புள்ளிகள் குறைந்து 36,282 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE  %…

  • ஆனந்த் ரதி வெல்த் நிறுவனத்தின் ஐபிஓ இன்று துவக்கம் !

    மும்பையை சேர்ந்த ஆனந்த் ரதி வெல்த் நிறுவனத்தின் ஐபிஓ டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டு, டிசம்பர் 6 ஆம் தேதி நிறைவடைகிறது. ஒரு பங்கின் விலை 530லிருந்து 550 ரூபாய் வரை இருக்கும் என்று நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதன்மூலம் 660 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசமுள்ள 1.2 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் குறைந்த பட்சம் 27 பங்குகள் அல்லது அதன் மடங்குகளில் வாங்கலாம் என்று…

  • 01-12-2021 (புதன்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

    இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 27 குறைந்து ₹ 4,488 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 30 குறைந்து ₹ 4,896 ஆகவும், வெள்ளியின் விலை ₹ 0.20 குறைந்து ₹ 66.30 ஆகவும் விற்பனையாகிறது.   தங்கம்     22 கேரட் – இன்று   முந்தைய நாள்   மாற்றம் கிராம் ஒன்றுக்கு ₹ 4,488.00 ₹ 4,515.00   (-) ₹ 27.00     தங்கம்   24 கேரட் – இன்று   முந்தைய நாள்   மாற்றம்   கிராம் ஒன்றுக்கு ₹ 4,896.00 ₹ 4,926.00…

  • “டேகா இண்டஸ்ட்ரீஸ்” ஐபிஓ துவங்கியது !

    சுரங்கத் துறை நிறுவனமான “டேகா இண்டஸ்ட்ரீஸ்” தனது ஐபிஓ விற்பனையை இன்று (டிசம்பர் 1) தொடங்கியது. டிசம்பர் 3 ம் தேதி கடைசி நாளாகும். இந்த நிறுவனத்தின் பங்குகள் 443 ரூபாயிலிருந்து 453 ரூபாய் வரை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 33 பங்குகளையும், அதிகபட்சமாக 33ன் மடங்குகளிலும் வாங்கலாம். ஜூன் 30 இல் முடிந்த வருடாந்திர அறிக்கையின்படி இந் நிறுவனம் 179.38 கோடி ரூபாயை வருமானமாக பெற்றிருக்கிறது. நிகர லாபமாக 11.88 கோடியை பெற்றிருக்கிறது. டேகா,…

  • சீரான வளர்ச்சி, நிலைத்தன்மை கொண்ட பங்குகள் – அறிமுகம் !

    சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ் நிறுவனம், செவ்வாய்க்கிழமை காலை 0.80 சதவீதம் உயர்ந்து 555.10 ரூபாயாக இருந்தது. சென்செக்ஸ் 710 புள்ளிகள் உயர்ந்து 57775 புள்ளிகளில் வர்த்தகமாகியது. நேற்றைய பங்கு சந்தை முடிவில் 550.70 ரூபாய்க்கு வர்த்தகமாகியது. கடந்த 52 வாரங்களில் அதிகபட்சமாக 667.50 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 345.20 க்கும் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ் பங்குகளின் வர்த்தகம் இருந்தது. சந்தையில் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் பைனான்ஸ் நிறுவனம் 51.57 சதவீத பங்குகளையும், அந்நிய மற்றும் உள்நாட்டு…

  • ஐபிஓ-க்களின் அணிவகுப்பு ! 19 ஆயிரம் கோடி திரட்டப் போகும் நிறுவனங்கள் !

    அடுத்த 15 நாட்களுக்குள் ஐபிஓ மூலமாக 19 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஸ்டார் ஹெல்த் பங்குகள் வெளியீடு நேற்றுத் துவங்கியது. மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான சிஇ-இன்போ சிஸ்டம்ஸ், ரேட் கெய்ன் ட்ராவல்ஸ், ஆனந்த் ரதி நிறுவனங்கள் என்று தொடர்ந்து அடுத்த வாரம் பங்கு சந்தையை ஆக்கிரமிக்கப் போகின்றன ஐபிஓக்கள். அதானி வில்மர் மற்றும் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாக உள்ளன. டேகா இண்டஸ்ட்ரீஸ் தனது ஐபிஓவை புதன்கிழமை…

  • 01/12/2021 –  700 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

    காலை 11.15 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 732 புள்ளிகள் அதிகரித்து 57,797 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 301 புள்ளிகள் அதிகரித்து 57,366 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 121 புள்ளிகள் அதிகரித்து 17,104 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 208 புள்ளிகள் அதிகரித்து 35,902 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE  %…

  • ரிலையன்ஸ் கேபிட்டலைக் கைப்பற்றிய ரிசர்வ் வங்கி !

    அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் கேப்பிடல் குழும நிறுவனத்தின் நிர்வாக குழுவை கலைத்துவிட்டு புதிய நிர்வாகியையும் நியமித்து அதிரடி நடவடிக்கை எடுத்ததுள்ளது ரிசர்வ் வங்கி. வாங்கிய கடன் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்தத் தவறியது ரிலையன்ஸ் கேப்பிடல் . இதன் காரணமாக நிர்வாக குழுவை ரிசர்வ் வங்கி கலைத்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் பணம் செலுத்துவது குறித்து நிர்வாக குழுவால் திறம்பட முடிவு செய்யமுடியவில்லை. இதை எல்லாம்…