அதானி பவர் கையகப்படுத்திய பிரைவேட் லிமிடெட் பங்குகள்


திங்களன்று ’சப்போர்ட் ப்ராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்’ (“SPPL”) மற்றும் ’Eternus Real Estate Private Limited’ (“EREPL”) ஆகியவற்றின் 100% ஈக்விட்டி பங்குகளை அதானி பவர் கையகப்படுத்தியது. இந்த கையகப்படுத்தலின் மொத்த மதிப்பு ₹609.4 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு நிறுவனங்களையும் கையகப்படுத்தி, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதானி பவர் திட்டமிட்டுள்ளது.


66 responses to “அதானி பவர் கையகப்படுத்திய பிரைவேட் லிமிடெட் பங்குகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *