1:2 போனஸ் பங்குங்கள்; இரட்டிப்பு மகிழ்ச்சியில் பங்குதாரர்கள்


கெயில் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு 1:2 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க புதன்கிழமை பரிந்துரைத்தது.

இதன்மூலம் ₹1 முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு இரண்டு ஈக்விட்டி பங்குகளுக்கும் தலா 10 ரூபாய் வழங்கப்படும். இதனால் பங்குதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

BSE இல், கெயில் பங்குகள் ₹3% அதிகரித்து ₹146.90 ஆக முடிந்தது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ₹64,392.14 கோடி.

ஜூன் 30, 2022 நிலவரப்படி, கெயில் 4,38,33,99,762 முழுமையாக செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்குகளுடன் 7,75,601 பங்குதாரர்களைக் கொண்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *