Tag: LIC

  • Ukraine Russia போர்.. தள்ளி போகுது LIC IPO..!!

    இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.

  • LIC IPOக்கள் கட்டாயம் விற்கப்படும் – நிர்மலா சீதாராமன்..!!

    இந்திய பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை தொடர்ந்தாலும் எல்ஐசியின் ஐபிஓக்கனை விற்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

  • பங்கு வேணுமா.. – கட்டாயம் பான் கார்டு வேணுங்க..!!

    இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.

  • IPO விற்பனைக்கு LIC தயார் – செபியிடம் வரைவு அறிக்கை தாக்கல்..!!

    பொதுப்பங்குகளை வெளியிடவுள்ள LIC நிறுவனம் அதற்கான வரைவு அறிக்கையை SEBI-யிடம் தாக்கல் செய்துள்ளது.

  • Invest பண்னா வருமான வரி சலுகை கிடைக்கும்..!!

    ஒருத்தரு குறைந்தபட்சம் மாசம் 500 ரூபாய்லருந்து… அதிகபட்சமா எவ்ளோ பணத்தை வேணும்னாலும் ELSS-ல முதலீடு செய்யலாம்.. மாசா..மாசம் இதுல முதலீடு பண்ண வாய்ப்பு இருக்கறதால வருமான வரி விலக்கும் கிடைக்கும்.. முதலீடு செய்யுற பாரமும் நமக்கு குறையும்..

  • Policy-கள மாத்துது LIC.. LIC-ஐயே மாத்துறாரு மோடி ஜீ..!!

    ஜீவன் அக்ஷய் VII (திட்டம் 857) மற்றும் ஜீவன் சாந்தி (திட்டம் 858) ஆகியவற்றின் வருடாந்திரத் திட்டங்களுக்கான விகிதங்களை எல்ஐசி திருத்தியுள்ளதாகவும், திருத்தப்பட்ட பதிப்பு, திருத்தப்பட்ட வருடாந்திர விகிதங்களுடன் பிப்ரவரி 1 முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.

  • LIC – IPO வுக்காக அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் திருத்தம் !

    இந்த காலாண்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) மெகா பொது வெளியீட்டை எளிதாக்கும் வகையில், அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் அரசாங்கம் திருத்தம் செய்ய உள்ளது.

  • LIC – IPO – சில குறிப்புகள் !

    இந்தியாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) அதிகாரிகள், உலகளாவிய முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக செபியிடம் தாக்கல் செய்யப் போகும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அறிக்கையின்படி, . எல்ஐசி ஐபிஓ ஜனவரி மூன்றாவது வாரம் 2022 நிதியாண்டு முடிவதற்குள் வெளியிடப்படும் என்றும், அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும். அரசாங்கம் உறுதிசெய்துள்ளதால் , ஐபிஓ குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வெளியிடப்படும் என்ற கூற்றுகளையும் மறுத்துள்ளது.

  • தாமதமாகிறது LIC – IPO !

    அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய சொத்தான ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பீடு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாலும், நேரம், மற்றும் ஆயத்த பணிகள் இன்னும் முழுமையடையவில்லை என்பதாலும் அதன் ஐபிஓவை நடப்பு நிதியாண்டில் (மார்ச் 2022) அரசாங்கம் கொண்டு வர வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்ஐசியின் மதிப்பு, அதன் அளவு, தயாரிப்பு, ரியல் எஸ்டேட் சொத்துக்கள், துணை நிறுவனங்கள் மற்றும் லாபத்தைப் பகிர்ந்து கொள்ளும் அமைப்புடன் மதிப்பிடுவதை தாமதப்படுத்துகிறது, மேலும் பங்கு விற்பனையின் அளவு, மதிப்பீட்டைப்…

  • இண்டஸ்இண்ட் வங்கியில் பங்குகளை உயர்த்தும் LIC !

    இண்டஸ்இண்ட் வங்கியில் தனது பங்குகளை உயர்த்திக் கொள்ள LIC, இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றிருக்கிறது, வங்கியின் செய்திக்குறிப்பொன்றில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் ஒரு வருட காலத்துக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் சந்தையில் 1 சதவிகிதம் அதிகரித்து 961 ரூபாய்க்கு வர்த்தகமாகியது, இண்டஸ்இண்ட்டின் மொத்த பங்கு மூலதனமான 9.99 சதவீதத்தில் 4.95 சதவீத மூலதனப் பங்கை LIC நிறுவனம் தன் வசம்…