Tag: Ola Electric

  • 2024 கோடையில் வருகிறது ஓலா எலக்ட்ரிக் கார்

    ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், 2024 கோடையில் இந்தியாவில் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் என்று கூறியுள்ளது. மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த கார், இந்தியாவில் உருவாக்கப்படும் ‘வேகமான’ மற்றும் ‘ஸ்போர்ட்டிஸ்ட்’ கார்களில் ஒன்றாக இருக்கும், மேலும் ஒவ்வொரு சார்ஜூக்கு பிறகும் 500 கிமீ தூரம்வரை இந்த கார்கள் செல்லும் என்று ஓலா நிறுவனத்தின் அகர்வால் கூறினார். Ola Electric ஆனது டெக்னே பிரைவேட் வென்ச்சர்ஸ், அல்பைன் ஆப்பர்ச்சுனிட்டி ஃபண்ட் மற்றும் எடெல்வீஸ்…

  • புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் – Ola

    ஓலா, புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரை இந்திய நுகர்வோருக்கு கொண்டு வர மொபிலிட்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ட்விட்டரில் ஓலாவின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான பவிஷ் அகர்வால் கூறுகையில், “இந்தியாவில் இதுவரை கட்டமைக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் காரை நாங்கள் உருவாக்கப் போகிறோம். ”என்று தெரிவித்தார் தமிழ்நாட்டில் ஒரு வாடிக்கையாளர் நிகழ்வின் போது மின்சார காரின் ஸ்னீக் முன்னோட்டத்தையும் அகர்வால் வழங்கினார். பேட்டரி தொழில்நுட்பத்திற்கான R&D மையத்தை அமைப்பதில் நிறுவனம் $100 மில்லியன் முதலீடு செய்துள்ளது. இது 200…

  • Magenta EV Solutions.. – ரூ.240 கோடி திரட்ட திட்டம்..!!

    இந்த நிதியானது ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்வதற்கும், புதிய சார்ஜர்களை உருவாக்குவதற்கும், வாகனத்தை சார்ஜ் செய்யும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.

  • பற்றி எரியும் E-Bike-குகள்.. – திரும்ப பெறும் நிறுவனங்கள்..!!

    சமீபகாலமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள், வாகன ஓட்டிகளையும், வாகன உற்பத்தியாளர்களையும் அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

  • ஓலாவின் மின் ஸ்கூட்டர் தயாரிப்பில் சிக்கல் !

    இந்தியாவில் மிகப்பெரிய மின் வாகன தொழிற்சாலையை அமைக்கும் ஓலா நிறுவனத்தின் கனவு இப்போது சிக்கலில் சிக்கிக் கொண்டது. ஓலா நிறுவனத்தின் தலைவரும், சிஇஓவுமான பவிஷ் அகர்வால் ஆட்டோ மொபைல் துறையில் இறங்க முடிவு செய்தார். பல மாத உழைப்பிற்கு பின் சமீபத்தில் ஓலா மின்சார ஸ்கூட்டரை புக் செய்த 100 நபர்களுக்கு பைக்குகள் வழங்கப்பட்டன. ஓலா மொபிலிட்டி நிறுவனம் இதுவரை 96 ஆயிரம் பைக்குகளை புக் செய்தது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் இருந்து பைக்குகளின் டெலிவரி துவங்கும்…

  • வருகிறது மலிவு விலை EV வாகனங்கள் !

    இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்கள் மலிவு விலையில் மின் வாகனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர். இந்தியாவில் இதுவரை இரு சக்கரங்களில் சவாரி செய்து வந்த மின் வாகனங்களின் இலக்கு, நான்கு சக்கரங்களுக்கு மாற்றம் பெற தயாராக உள்ளது. குறைந்தபட்சம், அதன் பயணம் தொடங்கிவிட்டது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், இந்தியாவில் அரை-டஜன் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த 2028 வரை ரூ. 4,000 கோடி முதலீடு செய்வதாகக் கூறியுள்ளது. இவற்றில் முதலாவது – உள் எரிப்பு இயந்திரத்தின் (ICE) இயங்கும்…

  • மின் வாகனங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் !

    இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன சந்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ 94,000 கோடி முதலீடுகளை ஈர்க்கும் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் வணிக வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கோலியர்ஸின் இந்தியா மற்றும் இண்டோஸ்பேஸ் கூட்டு அறிக்கை தெரிவிக்கிறது. ‘எலெக்ட்ரிக் மொபிலிட்டி இன் ஃபுல் கியர்’ என்ற அறிக்கையில், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன (EV) தொழில் தற்போது ஆரம்ப நிலையில் உள்ளது, ஆனால் அரசாங்கத்தின் முன்முயற்சிகள் மற்றும் காலநிலை மாற்றத்தை அங்கீகரிப்பதற்கான நகர்வு ஆகியவற்றின் ஆதரவுடன் அது…

  • Ola Electric Scooter வாங்கறதுல மும்மரா இருக்கீங்களா? இதோ, வெளியாகும் நாளும், நேரமும்…

    ஓலா மின்சார ஸ்கூட்டருக்காக நம்மில் பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்  கொண்டிருக்கிறோம். ஓலா அதன் ஸ்கூட்டரை ஆகஸ்ட் 15 மதியம் 2 மணி அளவில் www.olaelectric.com எனும் இணையத்தளத்தில் அறிமுகப்படுத்துகிறது.  இந்த மின்சார ஸ்கூட்டர் Ola நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். மின்சார வாகன சந்தையில், ஓலா ஸ்கூட்டர் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐக்யூப், ஏதர் 450 எக்ஸ் மற்றும் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகியவற்றுக்கு போட்டியாக இறங்குகிறது. சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் ஆகஸ்ட் 15 அன்றுதான்…