Tag: PayTM

  • கேம்பஸ் இன்டர்வியூவில் ஆர்வம் காட்டாத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்…

    இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் சிக்கன நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். கடந்தாண்டை ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டு படித்து முடிக்கும் மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூவில் எடுக்கும் முறைக்கு துவக்க நிலை மற்றும் மின்வணிக நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் வரும் ஆண்டில் பொறியியல் கல்லூரிகளை விட மேலாண்மை படிப்பு படித்தவர்களை எடுக்கத்தான் நிறுவனங்கள் அதிக தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் பல ஊழியர்களை எடுத்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு பதிலாக ஆரம்ப…

  • ஸ்டார்ட்-அப்களுக்கு வரவிருக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்க ஊழியர்களை பலி கொடுக்கத் தயாராகி விட்டன !!!

    ஸ்டார்ட்-அப்களுக்கு வரவிருக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்க ஊழியர்களை பலி கொடுக்கத் தயாராகி விட்டன. SoftBank-ஆதரவு சொந்தமான இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம் Cars24 தனது 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது, இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 6% ஆகும். அதேசமயம் வேதாந்து 424 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது, அதாவது அதன் பணியாளர்களில் 7%மான அளவு. அத்துடன் இந்த மாத தொடக்கத்தில் அதன் ஒப்பந்த மற்றும் முழுநேர ஊழியர்களில் 200 பேரை பணிநீக்கம் செய்தது. Ed-tech unicorn Unanacademy,…

  • Paytm E-commerce நிறுவனம் 2021 நிதியாண்டில் ரூ.504 கோடி நஷ்டம்

    ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஜாக் மா தலைமையிலான அலிபாபா மற்றும் ஆண்ட் பைனான்சியல்ஸ் Paytm E-commerce Pvt நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறி இருக்கின்றன. Paytm E-commerce அலிபாபா (28.34%) மற்றும் ஆன்ட்ஃபின் (நெதர்லாந்து) ஹோல்டிங் (14.98%), மொத்தம் 43.32% பங்குகளை ₹42 கோடிக்கு வாங்கியுள்ளது. இது, 2020ல் விஜய் சேகர் ஷர்மா தலைமையிலான நிறுவனம் பெற்ற மதிப்பை விட, $3 பில்லியனில் இருந்து சரிந்து, நிறுவனத்தின் மதிப்பு வெறும் ₹100 கோடியாக உள்ளது. சீனாவில் உள்ள…

  • UPI மூலம் IPO செலுத்தும் முறை.. நெறிப்படுத்தும் SEBI..!!

    புதன்கிழமையன்று செபி, ஐபிஓ விண்ணப்பித்த மற்றும் ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கான unified payments interface அமைப்பு மூலம் செயலாக்கக் கட்டணத்தைச் செலுத்துவதை ஒழுங்குபடுத்தியுள்ளது.

  • Paytm-ஐ லாபகரமானதாக்குவேன்.. விஜய் சேகர் ஷர்மா உறுதி..!!

    Paytm நிறுவனம் மூலம் கொடுக்கப்பட்ட கடன் வளர்ச்சி விகிதம், 4-ம் காலாண்டில், கடந்த ஆண்டை விடவும் 374 சதவீதம் 6இ7 மில்லியன் கடன்களாக அதிகரித்துள்ளது. வழங்கப்பட்ட கடன் மதிப்பு கடந்த ஆண்டை விடவும் 417 சதவீதம் அதிகரித்து 3 ஆயிரத்து 553 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் விஜய் சேகர் ஷர்மா தெரிவித்துள்ளார்.

  • விளக்கம் கேட்ட BSE .. – பங்கு நகர்வு குறித்து Paytm விளக்கம்..!!

    பேடிஎம் கட்டணச் சேவையை இயக்கும் One 97 Communications Ltd நிறுவனத்திடம், நிறுவனத்தின் பங்குகளின் கடுமையான வீழ்ச்சி குறித்து மும்பை பங்குச் சந்தை விளக்கம் கேட்டுள்ளது.

  • தொடர்ந்து சரியும் Paytm பங்குகள்.. பேடிஎம் பங்கு விலை குறைப்பு..!!

    மாபெரும் திட்டத்துடன் பேடிஎம் 18,300 கோடி ரூபாய் என்ற இலக்குடன் நவம்பரில் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வை 2150 ரூபாய் பங்கு விலையில் வெளியிட்டது. பட்டியலிட்ட முதல் நாளே தள்ளுபடி விலையில் கிடைக்கப் பெற்ற பேடிஎம் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது.

  • Paytmக்கு சீனாவோட லிங்க்.. ஆப்பு வைக்க காரணம் இதாங்க..!!

    இணையவழி நிதி பரிவர்த்தனை செய்து வரும் Paytm Payment வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.

  • அதிக கடன்களை தந்துள்ளோம்.. – Paytm நிறுவனம் தகவல்..!!

    காலாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்படி, இதுவரை இல்லாத அளவுக்கு மாதாந்திர கடன்களை அளித்துள்ளதாகவும், பணம் செலுத்தும் வணிகத்தில் நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளதாவும் கூறியுள்ளது.

  • புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது.. Paytm-க்கு RBI ஆப்பு..!!

    Paytm Payment வங்கி வரும் ஜுன் மாதத்தில், சிறிய நிதி வங்கியை தொடங்குவதற்கான அனுமதி கேட்டு இந்திய ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.