-
UPI மூலம் IPO செலுத்தும் முறை.. நெறிப்படுத்தும் SEBI..!!
புதன்கிழமையன்று செபி, ஐபிஓ விண்ணப்பித்த மற்றும் ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கான unified payments interface அமைப்பு மூலம் செயலாக்கக் கட்டணத்தைச் செலுத்துவதை ஒழுங்குபடுத்தியுள்ளது.
-
Paytm-ஐ லாபகரமானதாக்குவேன்.. விஜய் சேகர் ஷர்மா உறுதி..!!
Paytm நிறுவனம் மூலம் கொடுக்கப்பட்ட கடன் வளர்ச்சி விகிதம், 4-ம் காலாண்டில், கடந்த ஆண்டை விடவும் 374 சதவீதம் 6இ7 மில்லியன் கடன்களாக அதிகரித்துள்ளது. வழங்கப்பட்ட கடன் மதிப்பு கடந்த ஆண்டை விடவும் 417 சதவீதம் அதிகரித்து 3 ஆயிரத்து 553 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் விஜய் சேகர் ஷர்மா தெரிவித்துள்ளார்.
-
விளக்கம் கேட்ட BSE .. – பங்கு நகர்வு குறித்து Paytm விளக்கம்..!!
பேடிஎம் கட்டணச் சேவையை இயக்கும் One 97 Communications Ltd நிறுவனத்திடம், நிறுவனத்தின் பங்குகளின் கடுமையான வீழ்ச்சி குறித்து மும்பை பங்குச் சந்தை விளக்கம் கேட்டுள்ளது.
-
தொடர்ந்து சரியும் Paytm பங்குகள்.. பேடிஎம் பங்கு விலை குறைப்பு..!!
மாபெரும் திட்டத்துடன் பேடிஎம் 18,300 கோடி ரூபாய் என்ற இலக்குடன் நவம்பரில் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வை 2150 ரூபாய் பங்கு விலையில் வெளியிட்டது. பட்டியலிட்ட முதல் நாளே தள்ளுபடி விலையில் கிடைக்கப் பெற்ற பேடிஎம் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது.
-
Paytmக்கு சீனாவோட லிங்க்.. ஆப்பு வைக்க காரணம் இதாங்க..!!
இணையவழி நிதி பரிவர்த்தனை செய்து வரும் Paytm Payment வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
-
அதிக கடன்களை தந்துள்ளோம்.. – Paytm நிறுவனம் தகவல்..!!
காலாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்படி, இதுவரை இல்லாத அளவுக்கு மாதாந்திர கடன்களை அளித்துள்ளதாகவும், பணம் செலுத்தும் வணிகத்தில் நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளதாவும் கூறியுள்ளது.
-
புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது.. Paytm-க்கு RBI ஆப்பு..!!
Paytm Payment வங்கி வரும் ஜுன் மாதத்தில், சிறிய நிதி வங்கியை தொடங்குவதற்கான அனுமதி கேட்டு இந்திய ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க கூடாது என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.