Tag: Share Price

  • Manyawar IPO – பிப். 8 வரை திறப்பு..!!

    திருமணம் மற்றும் கொண்டாட்டங்களுக்கான ஆடைப்பிரிவில் முன்னணி நிறுவனமாக உள்ள இந்திய ஆடை நிறுவனம் வேதாந்த் ஃபேஷன் லிமிடெட். இது மான்யவர், மோஹே, மெபாஸ், மந்தன் மற்றும் ட்வாமேவ் போன்ற பல்வேறு புகழ் பெற்ற பிராண்டுகளை வைத்துள்ளது.

  • உச்சத்தை எட்டிய ரேமண்ட் பங்குகள்!

    ரேமண்ட்- ன் பங்குகள் இருபத்தியோரு மாதங்களில் இல்லாத அளவு உச்சத்தை எட்டியது, செவ்வாய்க்கிழமை அன்று நடந்த வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் அதன் மதிப்பு 576.75 ஆக இருந்தது. பிப்ரவரி 2020 க்குப் பிறகு ரேமண்ட் பங்குகள் அதன் மிக உயர்ந்த மதிப்பு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக மே 2018ல் 1152 என்ற சாதனையை எட்டியுள்ளது. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் கைமாறிய ரேமண்ட்டின் மொத்த பங்குகளில் 8 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 5.43…

  • டேக் ஓவர் ஆஃபரை அறிவித்த Star Cement Ltd நிறுவனம்! – விவரம் இதோ!

    Star Cement Ltd நிறுவனம் பை பேக் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரின் மூலம் Star Cement Ltd நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அவற்றை அந்நிறுவனத்திடமே திருப்பி குடுத்துவிட்டு அதற்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆஃபிரின் பொழுது ஒரு பங்கின் மதிப்பு 150 ரூபாய் எனவும் அந்த நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பங்குகளை டீமேட் கணக்கிற்கு மாற்ற வேண்டும். டீமேட் கணக்கிற்கு பங்குகளை மாற்றுவதற்கான கடைசி தேதி…

  • Just Dial Ltd அறிவித்த அதிரடி ஆஃபர்! – முழு விவரம் இதோ!

    பிரபல இணைய தொழில்நுட்ப நிறுவனமான Just Dial Ltd தொலைபேசி, வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாடுகளில் இந்தியாவில் பல்வேறு சேவைகளுக்கான உள்ளூர் தேடலை வழங்குகிறது. தற்போது இந்த நிறுவனம் தனது டேக் ஓவர் ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரின் மூலம் Just Dial Ltd நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அவற்றை அந்நிறுவனத்திடமே திருப்பி குடுத்துவிட்டு அதற்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பங்குகளை டீமேட் கணக்கிற்கு மாற்ற வேண்டும். டீமேட்…

  • டேக் ஓவர் ஆஃபரை அறிவித்த Hipolin Ltd நிறுவனம்!

    Hipolin Ltd அறிவித்துள்ள டேக் ஓவர் ஆஃபரின் மூலம் அந்நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அவற்றை அந்நிறுவனத்திடமே திருப்பி குடுத்துவிட்டு அதற்குரிய பணத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பங்குகளை டீமேட் கணக்கிற்கு மாற்ற வேண்டும். டீமேட் கணக்கிற்கு பங்குகளை மாற்றுவதற்கான கடைசி தேதி செப்டம்பர், 30, 2021. மாற்றிய பின், வாடிக்கையாளர்கள் தங்களது பங்குகளை அந்நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். பங்குகளை ஒப்படைக்க வேண்டிய கடைசி தேதி அக்டோபர் 1, 2021. பங்குகளை…