Category: தொழில்துறை

  • 55.000 பேருக்கு வேலை தருது Infosys – இப்பவே ரெடியாகுங்க..!!

    பெங்களூரூவை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சலில் பரேக் கூறுகையில், தொழில்நுட்பத் துறையில் பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் காத்து கொண்டுள்ளன. ஆனால் குறுகிய காலத்தில் புதிய திறன்களைக் கற்க வேண்டிய ஒரு தொழிலாக இது இருக்கும் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • வங்கி மோசடியில் ABG – CBI விசாரணை..!!

    ஏபிஜி ஷிப்யார்ட் பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 28 தேசிய வங்கிகளில் 23 ஆயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கி திரும்பச் செலுத்தத் தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • வெளிநாட்டு நாணயப்பத்திரம் – ரூ.30,000 கோடி திரட்டி RIL சாதனை..!!

    இந்தியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று வெளிநாட்டு நாணயப் பத்திரம் மூலம் அதிக அளவு நிதி திரட்டுவது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இதில் இந்த ஆண்டு ஜனவரியில் திரட்டப்பட்ட USD 4 பில்லியன் மதிப்புள்ள ஜம்போ பத்திரங்களும் அடங்கும்.

  • வங்கிகளுக்கு கடன் பாக்கி – டாடா டெலிசர்வீசுக்கு டாடா சன்ஸ் உதவி..!!

    வங்கி ஆதாரங்களின்படி, டாடா டெலிசர்வீசஸ் வங்கிகளுக்கு பிப்ரவரி இறுதிக்குள் ரூ.1,530 கோடியும், மார்ச் 11-க்குள் ரூ.890 கோடியும் செலுத்த வேண்டும்.

  • வரி ஏய்ப்பு – Huawei இடங்களில் IT Raid..!!

    சீனாவை சேர்ந்த மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் Huawei. இது மொபைல் ஃபோன், டிவி உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. Huawei நிறுவனம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது.

  • சிறியரக எலக்ட்ரிக் விமானம் – களமிறங்கும் Rolls Royce..!!

    பேட்டரி எலெக்ட்ரிக் சிஸ்டமான பி-வோல்ட் கிட்டத்தட்ட மணிக்கு 600 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்றும் இதைக் கொண்டு 6 முதல் 8 பேர் வரை 80 நாட்டிகல் மைல் வரை பறக்கலாம் என்று ராப் வாட்சன் குறிப்பிட்டுள்ளார்.

  • IT துறை அபரிமித வளர்ச்சி – NASSCOM அறிக்கை தகவல்..!!

    நாஸ்காமின் சமீபத்திய அறிக்கையின்படி, நிதியாண்டில் 15.5% வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என NASSCOM அறிக்கை தெரிவித்துள்ளது.

  • ABG-யின் வங்கி மோசடி – நிர்வாகிகளுக்கு Lookout நோட்டீஸ்..!!

    இந்தியா மீண்டும் ஒருமுறை குஜராத்தை சேர்ந்தவர்காளல் மிகப்பெரிய வங்கி மோசடியை சந்தித்துள்ளது. இதனால் இந்திய வங்கிகள் மிகப் பெரும் பேரழிவைச் சந்தித்துள்ளன.

  • Display, Semi Conductor Chip தயாரிக்க திட்டம் – வேதாந்தா குழுமம் அறிவிப்பு..!!

    அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ரூ.76,000 கோடி முதலீட்டை இலக்காகக் கொண்டு, நாட்டில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே போர்டு உற்பத்திக்கான பிஎல்ஐ (PLI) திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆலை அமைக்கும் இடத்தை இறுதி செய்ய சில மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

  • Air India-வின் CEO Ilker Ayci – Tata Sons நியமனம்..!!

    Air India நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்காக, மத்திய அரசு, அதனை தனியாருக்கு ஏலம் விட்டது. அதன்படி, Tata நிறுவனம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது.